பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

·爱伊盛 நினைவுக்குமிழிகள்-3 பரப்பில் வீடு அமைந்திருந்தது. சமையல் கட்டடம் தனி; கெட்டி வீடு தனி. இவை தவிர ஐந்தாறு இடங்களில் கூரை களாலான குடிசை போன்ற அமைப்புகள். ஒவ்வோர் குடிசையிலும் இரண்டு கயிற்றுக் கட்டில்கள்; அவற்றின் மீது மென்மையான இலவம் பஞ்சாலான மெத்தைகள் இரண்டு தலையணைகளுடன்; போர்த்திக் கொள்ள மெல்லிய துப்பட்டிகள், நாங்கள் சென்றது கோடைக்கால. மாதலால் (மே-1959) மின் விசிறியின்றி இயற்கைக் காற்றோட்ட வசதியுடன் இரவில் நல்ல உறக்கம் கொண் டோம். உணவிற்குப் பிறகு ஆய்வு கெட்டிக் கட்டடத்தில், இங்கு மின் விசிறி அமைப்புகளுடன், நல்ல காற்றோட்ட வசதி. குளியலறைகளும் கழிப்பறைகளும் அகன்ற இடத்தில் தனி வரிசையில் அமைந்து இருந்தன. பொது வாகச் சிற்றுார்ச் சூழ்நிலையும் நகரச் சூழ்நிலையும் கலந்து. நல்ல இடம் கவுண்டரின் திருமாளிகை. . . W. அகன்ற இடத்தில் கறவை மாடுகள் ஒருபுறம்: அவற்றிற்கு உணவாக வைக்கோல் போர், கேழ்வரகு தட்டைப் போர் மற்றோர் புறம், இவர்களது கழனிகளும் பழத்தோட்டங்களும் சற்றுத் தொலைவில் இருந்திருக்க வேண்டும். நல்ல நல்ல உயர்ந்த மாம்பழ வகைகள் உணவுடன் பரிமாறப் பெற்றதிலிருந்து இதனை அறிய முடிந்தது. இவ்வளவு செல்வச் செழிப்பு இருந்த குடும்பத். தில் ஈகைப் பண்பும் விருந்தோம்பல் பண்பும் அன்புடைமை. யும் இயல்பாகவே அமைந்திருந்தன. இங்கு விருந்தினனாக இருந்தபொழுது செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு” அன்புற்றமர்ந்த வழக்கென்ய வையகத் ன்புற்றார் எய்தும் சிறப்பு