பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைககுடி நண்பர்கள I 9 இவரிடம உளள சொநத நூலகததில பல அரிய நூலகள இடம பெறறுளளன தெறகுத தெருவில என வீடடருகில குடியிருநத இராம சிதமபரம அறிமுகம ஆன நாள தொடடே மிக அனபுடன பழகியவா நலல இலககியச சுவைஞா இவரிடம உரையாடிக கொணடிருநதால $ {Ꭲ öa Lü போவதே தெரியாது ஒனறிரண்டு ஆணடுகளில ஆதது.ாரிலுளள ஒரு கண்ணாடித தொழிறசாலையில மேலாளராகச செனறு அததொழிலைத திறமபட நிாவகிதது ஒயவு பெறறு ஆததுாரிலேயே (சேலம) வாழநது வருகினறாா இவாதம ஒரு மகன காரைககுடியில வழககுரைஞா தொழில செயது வருகினறாா மறறொரு மகன செனனையில இநதியன வங்கியொனறில கிளை மேலாள ராகப பணியாறறி வருகினறாா மகா நோனபு அகரஹாரததில சுவாமிநாதன எனற கலைஞா ஒருவா. நலல ஒவியா ஒரு புததகக கடையில இராம சிதமபரததுடன உரையாடிக கொணடிருநத போது அநதக கடையில முனனதாகவே அமாநதிருநத சுவாமிநாதனை அறிமுகபபடுததி வைததாா இரண்டு ஆணடுக காலததிறகுள ஏதோ நரமபுக கோளாறு நோயினால தாககபபெறறு படுதத படுக.கையாகி விடடாா மூனறு, நானகு மாதங்கடகொரு முறை அபபககம போகும போது இவரைப பாாதது உரையாடி விடடு வருவதில தவறுவதிலலை இவருககு மூனறு நானகு பெண குழநதைகள ஒரே ஒரு பையன முதல பெண தங்கம எனபவள பளளியிறுதி வகுபபு படிதது இடைநிலை ஆசிரியா பயிறசி பெறறு மீனாடசி உயாநிலைப பளளியில ஆசிரியையாகப பணியாறறி வநதாள இபபெண மிகவும அறிவுடையவள தனியாகவே பயினறு, பி. ஏ. எம 6ፓ பெறறு குறுகிய கால பி டி. பயிறசி பெறறு தான பணியாறறும துறையில உயாநதாள இபபோது எங்கோ பெனகள உயாநிலைப பளளியில தலைமையாசிரியை