பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-1 குமிழியில் எழுந்த தமிழ் நூல்கள் அருணகிரிநாதர் : கந்தர் அலங்காரம் (கழகம்) ஆழ்வார்கள் : நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (கி. வேங்கடசாமி ரெட்டியார் பதிப்பு) கம்பர் : கம்பராமாயணம் உரை (வை. மு. கோ. பதிப்பு) கவிமணி : மலரும் மாலையும் (புதுமைப் பதிப்பகம், காரைக்குடி) சமண முனிவர்கள் : நாலடியார் (வை. மு. கோ. உரை பதிப்பு) சுப்புரெட்டியார், ந : தமிழ் பயிற்றும் முறை-மூன்றாம் பதிப்பு, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம். சுப்புரெட்டியார் ந : அறிவியல் பயிற்றும் முறை மூன்றாம் பதிப்பு- பழநியப்பா பிரதர்ஸ், சென்னை-14. - சுப்புரெட்டியார், ந : கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி (செல்விப் பதிப்பகம், காரைக்குடி) இருவள்ளுவர் : திருக்குறள்-பரிமேலழகர் உரை (கழகம்) முருகப்பா, சொ : கம்பர் காவியம்-அதன் நிலை விளக்கம் (ஆசிரியரே வெளியிட்டது) நி. - 27