பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நினைவுக் குமிழிகள்-3 நான் தேர்வு எழுதிய இரண்டு மூன்று ஆண்டுகட்கு முன்னர் தமிழ் எம்.ஏ. தேர்வு எழுதிய ஓர் உயர் அதிகாரி என்னிடம் சொன்னது: ரெட்டியார்வாள், நான் எம். ஏ. தேர்வு எழுதி வெற்றி பெற்றது அதிசயத்திலும் அதிசயம். பொதுக்கட்டுரை மட்டிலும்தான் எழுதினேன். ஏனைய ஏழு விடைத்தாள்களிலும் என்னாலான மட்டிலும்தான் எழுதி வைத்தேன். தேர்வுத் தலைவருக்கு .ெ பா து க் கட்டுரையைக் கொண்டு எம்.ஏ. பட்டம் பெறத் தகுதியை அறுதியிடுங்கள் என்று கடிதம் எழுதினேன். அவ நம் அங்ஙனமே அறுதியிட்டு எனக்கு எம்.ஏ. பட்டம் வழங்க ஏற்பாடு செய்தார். பட்டமும் பெற்றேன். என்றார். 'இப்படித் தேர்வு ஆலைக்குள் நுழையாமல் சில அரசியல் வாதிகட்கு D.Litt (Honorary) பட்டம் பல்கலைக்கழகம் வழங்குகின்றதே, அப்படி எம்.ஏ. பட்டமும் வழங்கினால் ன்றாக இருக்கும். பிரமன் எழுதிய தலை எழுத்தைத் - fö 、“* - or { தான் மாற்ற முடியாது, பல்கலைக்கழக விதிகளை மாற். றுவது எளிதுதானே' என்றேன். அவரும் அதுவும் சரிதான்' என்று சிரித்துக் கொண்டே என் கருத்துக்கு (Proposal) ஒப்புக்கொண்டார். - 1955,1958 என்று நினைக்கின்றேன். ஒரு கல்லூசித் தமிழ்த் துறையில் பயிற்றும் ஆசிரியர் (:tor) 5:1fi எம்.ஏ. (தமிழ்) தேர்வு எழுதினார். அவர் தேர்வாளர்கள் அனைவரையும் தனித்தனியே சந்தித்தார். வேலை பளுவினால் இந்தத் தாள் மட்டிலும் சரியாக எ ழு த வில்லை. இதில் 50 % க்கு மேல் வழங்கினால் எனக்கு முதல் வகுப்பு கிடைக்கும்’ என்று கூறியே முதல் வகுப் பில் தேர்ச்சி பெற்றார். இப்படித் திரை மறைவில் அந்தக் காலத்திலேயே பல செயல்கள் நடைபெறுகின்றன என் பதை அறிந்தேன். பணியாளர்கட்கு மனச்சான்று மட்டி லும் இல்லாததிருந்தால் எத்தனையோ அ ட | வ டி த் தனங்கள் நடைபெறும், ஆண்டவன்தான் என்னைக் கருவி யாகக் கொண்டு இப்படிச் செய்கின்றான் எ ன் ற 懿 مخة