பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எம்.ஏ. தேர்வு பெறல் - 罗梦 கீதோபதேசத்தைக் கொண்டு மனத்தையும் சமாதானம் செய்து கொள்ளலாம். இத்தகைய ஒரிரு செயல்கள் நூற்றாண்டு தாண்டிய பல்கலைக் கழகங்களிலேயே நடை பெறுகின் ஒன. அண்மை யில் கேரளப் பல்கலைக்கழகத்தில் நடை அம்பல மான அடாவடித்தனங்கள் - மலையை வி இம் செயல் 'கள்-இவற்றை நோக்கும் போது எங்கே பூத்த மாதிரி ஒன்றிரண்டு நடப்பு காசு மாதிரி என்று நினைத் துக்கொண்டு வாளா இருக்க வேண்டியதுதான். குமிழி-1 : 1. 4. கல்லூரி துலகப் பொறுப்பு - šß. W 奥碁 ట్రౌ _ 涅肆 珪 so முதல்வர் தி கு. ஐ.என். மேனன் திருச்சூர் அரச பரம் பரையைச் சேர்ந்தவர். பரந்த நோக்குடையவர். பொறுப் புடன் பணியாற்றுபவர்கட்கு அவர் தலைமை உகக்கும் படியாக இருக்கும். சிறு சிறு விஷயங்களில் தலையிட மாட்டார். மேலோட்டமாக அனைத்தையும் தெரிந்து கொள்வதில் அக்கறை கொண்டவர். அனைத்தும் சரி யாக நடைபெற்றால் மகிழ்ச்சியடைவார். எங்காவது சிறு தவறுகள் நடைபெற்றால் அவற்றைக் க ண் டு ம் காணாததுமாகப் போய் விடுவார். தமக்கு அவை தென் யும் என்ற குறிப்பினால் புலப்படுத்துவார். உரியவர்கள் தாமாகவே திருத்திக் கொள்வார்கள். ஆனால் விவர மாகக் காரியங்கள் நடைபெறுவதைக் கவனிப்பதைத் திரு வேங்கடாச்சாரியின் பொறுப்பில் விட்டு விடுவார். நடை முறைக் கடிதங்களை திருவேங்கடாச்சாரியே த ய | ர் செய்து விடுவார். முக்கியமான கடிதங்களுக்குப் பதிவி றுக்கும் நிலை ஏற்பட்டால் இருவரும் கலந்து பேசிய