பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4& நினைவுக குமிழிகள-3' ஒலிததுக கொண்டுளளது இனியொருமுறை எதுமலை செலல வாயபபு இருககுமா? முதுமை நிலையில பயணம குறைநது வருகினறது கையில பணமும இலலை, உடலில வலிவும குறைநதுவிடடது. ஆனால திருபபதிககுச செனறு ஏழுமலையானை வழிபடும வாயபபுகள மடடிலும இருநது வருகினறன. இஃது ஏழுமலையான திருவருள குமிழி-1 14 7 சொ முருகபபா சொமுருகபா.செடடிநாடு தமிழகததிறகு வழங்கிய சீாதிருததச செமமலகளில ஒருவா பிழைபபின நிமிததம கலலூரிகளில சோந்து படி தது.ப படடம பெறாதவா உயாநிலைபபளளிகளில சிறிது காலம பயினறவா நலல தமிழாசிரியரிடம தனியாகத தமிழை முறையாகப பயினறு தமிழறிவையும பண்பாடடையும வளாததுககொணடவா இளமையில தாம கறற கலவியை அரசியல, சமூகம, மொழி, சமயம முதலியவறறின சீாதிருததப பணியில பயனபடுததி வநதவா இபயணிகளுககுச சிறநத கருவி யாகக குமரன முதலான வார இதழகளைத துணை கொண்டு நடததிப பெரும புகழ பெறறவா நான திருசசி யில புனித சூசையபபா கலலூரியில பயினறபோது திருசசித தேவா மனறததருகில அககாலததில (1934-39) இருநத ஒரு படிபபகததில தினநதோறும மாலை 6-30 மணி முதல 7-30 மணி வரை நாளிதழகளைப படிககும பழககம கொணடிருநதேன. அபபோது குமரன இதழைப படிதது.ப பயன பெறறேன, திரு வி க நடததிய கவசகதி போனற இதழகள போல நலல ஆறறொழுககான