பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நினைவுக குமிழிகள-3 முருகபபா' எனறே அழைககபபடுபவா - தநதை பெரியாரின சுயமரியாதை இயககததில (தன-மான இயககததில) தீவிரமாக ஈடுபடடுச சமூகச சீாதிருததங் களைப பறறிப பிரசாரம செயது வநத காலததில ஒரு சமயம படடுககோடடையில மாநாடு போனற ஒரு பெரிய கூடடததில இளங் கைமபெணகள சமூகததில நிலவும மூடப பழககங்களின பிடியில அகபபடடுப பலவேறு இனனலகளை அனுபவிததுத தவிககும நிலையிலிருநது விடுவிககபபெறுதல வேணடும எனறும, அவாகடகு மறு மனம செயவிதது.ப புனா வாழவு அளிகக வேணடும எனறும பேபிப பலதத கைததடடலகளைப பெறறாா மககள அவா க7ெ பேசசில ாாககபபெறறு மதுவுனட வண்டுகள போலாயினா பல இள உளளங்களில இக கருததுகளை ஆழபபதித்தாா இவா பேச்சால கவரப பெறற ஒா இளம கைமபெண துணிவாக மேடையின மீது ஏறி ஒலிவாங்கி (Mike) முன நிணறு, பெரியோா களே, பேசசாளா இனிகசு இனிககப பேசி நமமனததைக கவாநதாா நமமுடைய பாராடடுதலகளைக கைததடடல களால பெறறாா இககாலததில வாயபபந்தல போடடு வாயசசொல விராகளாகத திகழுபவாகடகுக குறை விலலை இதெலலாம போகடடும நேராகப பிரச இனைககு வருவோம நான ஒரு கைமபெண வயதுககு வராததறகு முனபே திருமணம செயயப பெறறு கணவனை இழந்ததறகுப பினனா வயதுககு வநத கைமபென பேசசாளா எனனைத திருமணம செயது சொள வாரா? என சவாலை ஏறபாரா? எனது முழக இனாா, எலலோரையும தம துணிவான டேசசினால வியபபில ஆழததினாா இநத அமமையாா வேறு யாரும இலலை, இவரை மணந்து கொணட மரகதவல்லி அமமையாாதான ரோஷததால உநதப பெற்ற முருகபபா சவாலை ஆனமையுடன ஏறறாா இருவருககும தநதை பெரியாா தலைமையில திருபபரங்குனறததில சீாதிருததத திருமணம நடைபெறறது அனறு முதல இருவரும