பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொ, மூரு: இராமகாதை 67 பாலகாண்டம் அயோத்திக் காண்டம் A 212 ஆரணிய காண்டம் i 203 கிட்கிந்தைக் காண்டம் 五 05.弱 சுந்தர காண்டம் Ž 334 புத்த காண்டம் 会、58 மொத்தம் # 9, 559 உத்தர காண்டம் I, 5 # 0 ஆக 12069 இது முருகப்பனார் கண்டறிந்த கணக்கு . கம்பர் பாடிய காண்டங்கள் (கரை செறி காண்டம் எழு-என்ற பாடலின் படி) 7. படலங்கள் 128; பாடல்கள் 1201 6. இது ஒரு காலத்தில் கொள்ளப்பட்ட கருத்து. யுத்த காண்டம் வரை படலங்கள் 13-உம் உத்தர காண்டத்தி லுள்ள படலங்கள் 17-உம் சேர்ந்தால் மொத்தம் 136 படலங்கள் ஆகும். உத்தர காண்டம் கம்பர் பாடவில்லை என்று பின்னாளில் உறுதிப்பட்டு விட்டபடியால் மேற் குறிப்பிட்ட பாடல் தொகை செல்லாக் காசு ஆகி விடுகின்றது. இப்போது கம்பராமாயணத்தில் யுத்த காண்டம் வரை 6 காண்டங்களில் உள்ள படலங்கள் 113; பாடல்கள் 10, 559. - to படலங்களில் உள்ள பாடல்கள் வரிசை மாறித் தாறு மாறாக இருப்பதற்கு ஒரு கணக்கே இல்லை. ஒவ்வொரு படலத்திலும் பாடல் வரிசை மாறி மாறி இருப்பது சர்வ சாதாரணம்: - * . -