பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மணம் புகுந்தவன் வந்தாய்; என்மனம் புகுந்தாய்; மன்னி நின்றாய். நந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பீ! சிந்தா மணியே! திருவேங் கடம்மேய எந்தாய்! இனியா னுன்னை யென்றும் விடேனே!" டதிருமங்கையாழ்வார் அல்லிக்கேணியில் கண்ட அச்சுதன் மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் ரீழிந்த கானமர் வேழம் கையெடுத் தலறக் கராஅதன் காலினைக் கதுவ ஆனையின் துயரம் தீரப்புள் ளுர்ந்து சென்று நின் றாழிதொட் டானை தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிகண் டேனே" -திருமங்கையாழ்வார் 1. பெரி. திரு. 1. 10 : 9 2. டிெ 2, 3: 9