பக்கம்:நினைவுச்சரம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 நினைவுச்

சிறு பொருள்கள் உருவாக்குவது ; பிளாஸ்டிக் வயரிகுலே பை, கூடை, அது இதுன்னு விதம்விதமான வடிவங்களில் உருவாக்குவது என்று கிளம்பிவிட்டாங்க. எங்கும் இதே ஒரு வேறி வேகத்திலே நடந்துது. வீட்டோடு இருக்கிற பொம் பிளேகளுக்கும் பொழுது போகனுமில்லா?...வேலே வேணு. மில்லா? எதானுல் என்ன ! ஆம்பிளேகளுக்கு, எதன் பேராலா வது, எப்பவும் செலவு வச்சுக்கிட்டிருப்பதே பொம்பிளேகளின் முக்கிய வேலே. எல்லாக் காலத்திலும் இதுதான் நியதி.

அலமாரியை சுத்தப்படுத்தும் வேலே ஒரு மாதிரியாக முடிந்தது.

- பரவால்லே. ஒரு வேலே முடிஞ்சுது. இப்ப ஸ்ட்ராங்கா கடுங்காப்பி குடிச்சா அருமையா இருக்கும் ! போடலாமா ?

மணி ஒன்று இருபது ஆகியிருந்தது. காப்பி தயாரித்து, பால் இல்லாக் காப்பியை குடித்து இன்புறலாமா வேண்டாமா என்று யோசிப்பதில் சில நிமிஷங்கள். கரியாகின.

- லேரி, வேண்டாம். சும்மா படுக்கையிலே விழுந்து கிடப்போம். துளக்கம் தானு வந்திரும். வரட்டாலும் உருண்டு புரண்டாலே சுகமாகத்தானிருக்கும். ரெஸ்ட் எடுத்த மாதிரி :பும் ஆச்சு.

மீண்டும் இருட்டில் ஐக்கியமானுர் பிள்ளே. சிறிது நேரத் தில் தூங்கியும் போளுர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/100&oldid=589344" இலிருந்து மீள்விக்கப்பட்டது