பக்கம்:நினைவுச்சரம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#02 நினைவுத்

-நான் இந்த ஊர்காரன்னுதான் பேரு. எனக்கு இப்போ இந்த ஊரிலே முக்கால்வாசிப் பேரை தெரியாது. பெரிய வன்களேயே அடையாளம் கண்டுக்கிடுறது சிரமமாயிருக்கு. இது யாரு, எந்த வீடு, என்ன வேலே பார்க்காரு என்கிற விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. பொம்பிளேகளே தெரியவே தெரியலே. எல்லாம் புதுசு புதுசுசாத் தோணுது. இப்படி இருக்கையிலே பையன்களையும் பொம்பிளேப் புள்ளே களேயும் என்னுலே எப்படி இனம் கண்டு கொள்ளமுடியும்?

என்ன அண்ணுச்சி, வெளியிலே நிக்கிறீக? வெயில் என்னமாக் கொளுத்துது!’ என்று பேசியபடி பால்வண்ணம். பிள்ளே வந்து சேரவும், இருவரும் வெறிச்சிட்ட தெருவை, பார்த்தபடி நின்றனர்.

'ரெண்டு பையன் க போனுங்க. யாருன்னு பார்க்க வந்தேன்.”

'ஏன், என்னமும் சேட்டை பண்ணினனுகளா?

'சல்லிப் பயலுக சலம்பிக்கிட்டுப் போனுைக. இவரு ஏன் ஊரைவிட்டுப் போளுரு; இப்ப ஏன் திரும்பி வந்திருக்காருன்னு பெரிசாக் கவலேப்பட்டுக்கிட்டுப் போருனுக. இவனுகளுக்கு ஏன் இந்தக் கவலேயோ தெரியலே!! -

கிழக்கே போனப்புறம் திரும்பிப் பார்த்ததும் செதம்பரம் பய, டேய் பீக்காக் ரைடர் நம்மையே பார்த்துக்கிட்டு நிக்காரு. டான்னன். இந்தப் பயலுக ஏதோ பண்ணியிருக்கானுகன்னு: என் மனசிலே பட்டுது..?

"யாரு அவன் செதம்பரம் ??

‘மானம் பார்த்தான்.சொக்கலிங்கம் மகன். இன்னெருத்தன் அப்பளம் அமுக்கி ஆறுமுகம் பிள்ளே பேரன். ரத்தினம்னு: பேரு.”

பெரிய பிள்ளே பிரமாதமாகச் சிரித்தார்.

அவர் இவ்வளவுக்குச் சிரிக்கும்படியா நாம ஒண்னும் சொல்லிப் போடலியே என்று திகைத்து, அவர் முகத்தையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/102&oldid=589346" இலிருந்து மீள்விக்கப்பட்டது