பக்கம்:நினைவுச்சரம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5 நினவுத்

அறுத்து, அதுக்குள்ளே பஞ்சையோ துணியையோ திணிச்சுத்திணிச்சு, காது நீளமாகித் தொங்கும்படி பண்ணு வாங்க. புண்ணு ஆறி, காது வலுத்ததும், பாம்படம் அணி வாங்க. அந்தக் காலத்திலே திருநெல்வேலி ஜில்லாவிலே எங்கே.பார்த்தாலும் பாம்படக்காரிகள்தான் !’

  • பாம்புவடம் என்கிறதுதான் பாம்படம்னு ஆகியிருக்கும் அண்ணுச்சி. வடம் வடமா, அதாவது வளைவா, சுருள் சுருளா, அடுக்கடுக்கா, எப்படி எப்படி எல்லாமோ அந்த நகை செய்யப்பட்டிருக்குயில்லே ? பாம்பு சுருண்டு வளேஞ்சு வடமாகிக் கிடக்கிறமாதிரி இந்த நகையும் தோணுறதுேைல அதுக்கு பாம்படம்-பாம்புவடம்-னு பேரு வந்திருக்கும் ? ன்று பால்வண்ணம் தன் ஆராய்ச்சி அறிவைக் காட்டிக்

கொண்டார்.

அப்படித்தான் இருக்கும்’ என்று அண்ணுச்சி ஆமோ த்தார். எத்தனையோ இதுக காலவேகத்திலே அடிபட்டு ஆங்கியும் மறைஞ்சும், மாறியும் குறைந்தும் போயிக்கிட்டே நாற்பது நாற்பத்தஞ்சு வருஷங்களுக்கு முன்னுலே லாவிலே கருப்பட்டிப் புகையிலே என்பது எவ்வளவு பிரபல்யமா இருந்துது! இப்ப அது போன இடமே தெரிய லியே. அப்படி ஒரு புகையிலே இருந் ஜனங்கள் அதை அதிகமா உபயோகிக்கிற பழக்கமும் இருந்தது, கையையும் வாயையும் அசிங்கமாக்கிக்கிட்டு, நின்ன இடம் இருந்த இடம்

எங்கேயும் புளிச்-புளிச்னு துப்பிக்கிட்டு சில்லறைச் சனங்க இகவும் அசிங்கப்படுத்திக்கிட்டுத் திரிஞ் சாங்க என்பதே, ப்போ உள்ளவங்களுக்கு நம்பக் கஷ்டமான ஒரு விஷயமா

எனக்கு நல்லா ஞாபகமிருக்கு அண்ணுச்சி. வெள்ளேப் புகையிலேயை-நீளமா,சடைசடையா, காட்டமா இருக்கும்அப்படி அப்படியே கருப்பட்டித் தண்ணியிலே நாள் கணக் கிலே ஊறவச்சு எடுத்து, ஒலேப்பாய் விரிச்சு வெயிலில் காய கைப்பாங்க. நான் சின்னப்பையணு இருக்கையிலே, பாளே பங்கோட்டை வடக்கு பஜாரில், தெருவிலே இப்படிப் பாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/106&oldid=589350" இலிருந்து மீள்விக்கப்பட்டது