பக்கம்:நினைவுச்சரம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #} நினைவுச்

பண்றது; இதெல்லாம் என்னங்ங்ேன்? நாங்க படிக்கிற காலத்திலே எல்லாம் இப்படியா நடந்துது? என்ன

ண்ணுச்சி? என்ருர் பால்வண்ணர்.

"அது சரி. என்னமோ ஒரு பள்ளிக்கூடம் பேரு சென்Pைரே?:

  • ஷேப்டர் ஸ்கூல்ே

போற ரோடிலே இருக்கு.?

&

னன். ஜங்ஷனிலிருந்து -வு

  • அது வி.எம்.எஸ். இல்லையா? சர்ச் மிஷன் ஸ்கூல்?”
  • v.

ந்தப் பேரு மாறி ரொம்ப காலம் ஆச்சு அண்ணுச்சி. அதுக்கு வயக்

க் காட்டுப் பள்ளிக்கூடம்னு ஒரு பேரு கூட

"அதே தான். வயல்காடுகள் மத்தியிலே தனிக் கட்டிடமா அந்தப் பள்ளிக்கூடம் இருந்துது, அதனுலே தான்.”

'இப்போ ரோடு நெடுகக் கட்டிடங்கள் ஆகிப்போச்சு.

ஜங்ஷன் தனி, டவுண் தனி என்ற வித்தியாசமே கிடையாது. ஒரே நகரப் பகுதி மாதிரித்தான். பாளேயங்கோட்டைக்கும் போகிற போதும் அப்படித்தான். வண்ணுர்பேட்டையிலே யிருந்து முருகன் குறிச்சி வரை நாகரிகக் கட்டிடங்கள் தான். அந்தக் காலத்திலே வயல்கள் பச்சுப்பச்சுனு, வளம: வளர்ந்து நிற்கும் நெல்பயிர்களோடு காட்சி தரும். அதுகாே அழிச்சு இப்போ மோட்டார் கம்பெனிகள், ஒர்க்ஷாப்புகள்,

பெட்ரோல் பங்க் என்று நாகரிகச் சேர்மானங்கள் வந்தாச்சு’

என்று பால் வண்ணம் பிள்ளே தெளிவு படுத்தினுள்.

--நான் பாளேயங்கோட்டை நெல்வேலிப் பக்கம் நாற்பது வருஷமா எட்டியே பார்க்கலே. இங்கே வந்த பிறகு கூடப் போய் பார்க்கலே. ஒரு தரம் போகணும்.

மஞ. பெஞ. வின் மனம் குறித்துக் கொண்டபோதே, அவர் பேசலானுர் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/110&oldid=589354" இலிருந்து மீள்விக்கப்பட்டது