பக்கம்:நினைவுச்சரம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

呼须鲨亚 i23

அநேக வயல்களிலே மிதி உளுத்

o ...;

து போடுறதுதான் பா சில வருஷமா நடந்துவருது மாசி பங்குனியிலே

$: } துவுவ ங்க. அதுப்பாளுக காலில் மிதிபட்டு, மண்ணில்

-!ఫ};} : - # : : : سمي ఇడో క్జే కాకి ఫ్రi.li.. ఇశ్రీ

iஅழுத்தி, விதைகள் முளேச்சிரும். இதுக்கு தனியா பாடு

பார்க்க வேண்டியதுமில்லே தண்ணியும் தேவையில்லை பாருங்க. அதனுலே அநேகமா எல்லாருமே உளுந்து விதைக் கிறதுதான். ரெண்டு ரெண்டரை மாசத்திலே பலனும் கிடைச்சிரும். என்னமோ வீட்டுச் செலவுக்காவது உளுந்து கிடைக்குமே. சிலபேருக்கு நல்ல வி m: , । என்று பிறவியாபிள்ளே தெரிவித்தார்.

یتی -

È *;

ෆ්‍ර

ஆமா, உளுந்து எடுக்கப் போறவங்களுக்கு கூகி எப்படி ?? என்று பெரியபிள்ளே கேட்டார்.

போன வருசம் ஆறுக்கு ஒண்னுங்கிற கணக்கில்ே கொடுத்தாங்க. இந்தி வருசம் முதல் பறக்கு ஏழுக்கு : தான் கொடுக்கிருங்க. எட்டுக்கு ஒண்னு தான் தருே வாதாடுகிறவங்களும் இருக்காங்க..?

இது என்ன கணக்கு?’ என்று திகைத்தார் பெரியவர்.

ஒவ்வொரு ஆளும் நெத்துகளே தனித்தனியா எடுத்து, பெட்டியிலே சேகரிப்பாங்க. அப்படி அவங்க பறித்தெடுத்து வாறதை வீட்டிலே, வயல்காரி, குவியல் குவியலா ஆறு அல்லது ஏழு அல்லது எட்டு என்று பிரிச்சுவைப்பா, அப்படி பிரிக்கப்படுகிற குவியல்களிலே ஒரு குவியல்தான் பறித்த

வளுக்குக் கூலியாக் கொடுக்கப்படும்.

ஏழிலே ஒண்னு என்ருல் ரொம்பக் கொஞ்சமாத்தானே இருக்கும்? .

ஆமா, அதுதான் அவங்களுக்கு ஏற்பட்ட கூலி’ என்து பிறவியாபிள்ளே சொன்னுர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/123&oldid=589367" இலிருந்து மீள்விக்கப்பட்டது