பக்கம்:நினைவுச்சரம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$26 நினைவுச்

வெயில் பட்டிரப்படாது என்கிறதுக்காக அந்த ஹாலிலே நிறையச் சன்னல்களும், உயரத்தில் வர்ணக் கண்ணுடிக் கதவுகள் பொருத்திய சிறு சன்னல்களும் அமைச் சாங்க. பிசினளை பெரும் அளவில் நடத்தின வங்கி, டுகளே பயன்படுத்தி, ஒரே நெட்டுக்கு ஒலப்பறைப் பந்தலும், சுற்றுச் சுவர்மாதிரி ஒலே அடைப்பும் வேய்ந்து-அதை நிலவாப்பறைன்னு சொல்லுவாங்கஅதுக்குள்ளே இலே யை உலரப்போடுவாங்க வசதியுள்ள இருத்திரு, தனது நீளப் பெரும் தோட்டத்தில் செம்மண் சுவர் களே எழுப்பி கொல்லம் ஒடுபோட்டு, அருமையான நிலவாப் பறை கட்டியிருந்தாரு. இலேகள் உலர்ந்ததும் ஒரு மாதிரி :ன வாடல் இலேவாசனை தெருபூரா நிலவி நிற்கும். உலர்ந்த 露紋眾為 பெரிய மூடைகளாக்குவாங்க. இரண்டு ខ្វ ஒன்ருக வைத்து நீளமாய் தைத்து, அதுக்குள்ளே இலேக போட்டு அடைஞ்சு மிதிச்சு, மூட்டை ஆக்கி - |ப்புவாங்க. தாழையூத்து ஸ்டேஷனிலே த்திலே நிலவா இலே மூட்டைகளும் அந்த தஞ்சிருக்கும். அப்போ, நடுவிலே,

ட்டிடமும் சுற்றிலும்

தாழ்வாரமும் ன் தான். ஒத்தை ல் பன்தான். ம் பெரிசாகி, பல லேன்களும் மூட்டைகளே வாங்கி ஏற்றுமதி ஸ்டேஷன் பக்கத்திலே வெள்ளே க்காரன் இருந்துது. அதன் கட்டிட அமைப்பே தனி ரகமாக, விசேஷக் கவர்ச்சியோடு இருந்துது. நிலவச

3 هي جزينبع

  • ...**

<筠

- تمام *... நிலகி இல்ே உற்பத்தி திருநெல்வேலி ஜில்லாவிலே முக்கிய

மானதாக இருந்தது. தாழையூத்து வட்டாரத்திலே சிறப் பாகவும் செழிப்பாகவும் இருந்தது. இந்த இன நிலவாகைக்கு. * i;-&#før@guei 63 GoregårG” (Tinnnevelly senna, GT6örĠp வெள்ளேக்காரன் பெயர் சூட்டிவிட்டான் என்ருல் பார்த்துக் క్ట్ర :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/126&oldid=589370" இலிருந்து மீள்விக்கப்பட்டது