பக்கம்:நினைவுச்சரம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரம் - 127

மன. பெஞ. தனது எண்ண ஓட்டத்துக்கு ஒரு தடை போட்டுவிட்டு, பிறவியாபிள்ளையிடம் கேட்டார் : முன்னுலே கோடையிலே வயல்களிலே பாவைக்காய், சுரைக்காய், சீமைப்பூசணி, வெள்ளரி எல்லாம் போடுவாங்களே; இப்போ யாருமே போடுறதில்லையா ? ஏதோ போட்டு வச்சா விட்டுப் பாட்டுக்கு உதவுமேன்னு நினைப்பிலே போடுற வழக்கமே இப்ப கிடையாதோ?”

ஊரு முன்னெ மாதிரி இல்லே அண்ணுச்சி என்சூர் தம்பி. ரொம்பவும் மாறிப் போச்சு. நம்மவங்க கை ரொம்பத் தாழ்ந்து போயிட்டுதுன்னு தான் சொல்லனும். முன்னெ மாதிரி செல்வாக்கா, சொல்லும் செயலுமா, தம்ம வங்கள்ளே யாரு இருக்கா? செயம் செம்து கொடி கட்டிப் பறக்கும்படியா வாழ்ந்தவங்க எல்லாம் போயிட்டாங்க. இன்னும் கொஞ்ச காலத்திலே வயல்லே நம்ம வீடு வந்து சேர்ந்தால்தான் நமக்குச் சொந்தம்னு உரிை - யும் கிற நிலைமை ஏற்பட்டு . - னு:து. வடக்கு ஊர் காரங்க கையடியும் வாயடியும் அடாவடித்தனமும் இங்கிக் கிட்டே போகுது. வயலிலே எதையும் பயிர் பண்ணிக்

  1. யித நெல் }

४५ as

டும்னு

கொண்டுவர நீதமில்லே. சுரை, பூசனி எல்லாம் போட்டால்,

ဂ္ယီဒ္ဓိ

}

விளைகிற காய்கள் எவனுே கொண் பார்த்தாங்க ஒன்றிரண்டு பேரு. அது லாபகரமா இல்ே ஒன்றிரெண்டு பேரு சிறு கிழங்கு லாபமா இருக்குமின்னு கணக்குப் பண்ணி விதைச்சாங்க. அந்த வருசம் அது கையை கடிச்சுட்டுது. மறுவருஷம் அவங்கஅது பக்கமே போகலே சேம்பு, சேனை கிழங்குகளே சிலபேரு வரப்புலே, வசதியா கிடந்த திரட்டிலே விதைச்சுப் பார்த்தாங்க. தல்லாத்தான் வந்தது. ஆளு. அவங்க பலன அனுபவிக்கிற துக்கு முந்தி, பார் யாரோ கிழங்குகளே தோண்டி எடுத்துக் கிட்டு, மேலே உள்ள தண்டையும் இலேகளையும் நட்டு வச்சிட்டுப் போயிட்டாங்க. கேலியை பார்த்திகளா! யாருன்னு

ఢీ ... . భీ துே

போயிருவான். மிளகுச் செடி போட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/127&oldid=589371" இலிருந்து மீள்விக்கப்பட்டது