பக்கம்:நினைவுச்சரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

呼声ig #3

விட்டு, அந்தத் துண்டை மடித்தபடியே அதே இடத்தில் போட்டு, அதன் மேலே உட்கார்ந்தார். அதே ந்ேரத்தில் அவர் வாய் அப்பனே முருகா! என்று பலக்கக் கூவியது. அவர் தலேயைச் சுகமாகத் தடவியவாறே பேசினர்:

'அது தானே கேட்கேன். லேசிலே மறந்திட முடியுமா? நாற்பது வருசமான என்ன, இல்லே, நாப்பத்திமூனே முக்கலே அரைக்கால் வருசம் ஆகுத்தான் என்ன? சுகவாசி சூரியன் பிள்ளையை அண்ணுச்சி மறந்து போவாங்களா? இதைத் தொடர்ந்தது கெக்கெக்கே? என்கிற விசித்திரமான சிரிப்பு.

-ஒகோ, சுகவாசி சூரியம? சரிசரி. ஆளு எப்படி மாறிப் போயிட்டான்! என்னமா இருந்தான் அந்தக் காலத் திலே. அப்போ இவனுக்கு இருபத்தாறு இருபத்தேழு வயசு. கைகொண்டு புடிக்க முடியுமா பிள்ளையாண்டானே! சவத்துப் பய, அப்பவே ஆரம்பிச்சிருந்தானில்லே திருவிளேயாட்டுக் களே. உடம்பிலே புடிச்சு, சொத்திலே புடிச்சு, சுகத்தையும் மண்ணுக்கியிருக்கும்!

‘ஹஹ, தம்பியாபுள்ளே இப்பவும் சுகவாசிதானே?” என்ருர் நிமிர்ந்து உட்கார்ந்த மனு பெணு.

‘என்ன சுகவாசம் அண்ணுச்சி. பார்க்கப் போனு, வாழ்க் கையிலே ஒரு மயிருமே இல்லே. புறக்கோம். நாமா பொறக் கனுமின்ன ஆசைப்பட்டோம்? இல்லை. எப்படியோ, ஏனுே, பொறந்திடுருேம். அப்புறம் என்னைக்கோ செத்துப் போருேம். இந்த ரெண்டும் தான் உண்மை. சத்தியம். மத்ததெல்லாம் ... அடச் சீ! என் புத்தியை செருப்பாலடிக்க! ஊரிலேயிருந்து ரொம்ப காலம் கழிச்சு சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருக்கிற அண்ணுச்சியை பார்க்க வந்து போட்டு, வந்த இடத்திலே சுயப்புரவோலங்களே அப்டீ. சும்மா அவுத்து உதற ஆரம்பிச் சிட்டேனே!...கெக்கெக்கெக்கே...அண்ணுச்சி மதுரையிலே யிருந்து வாருப்லே யாக்கும்? மதுரை, தாயழி எப்படியாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/13&oldid=589253" இலிருந்து மீள்விக்கப்பட்டது