பக்கம்:நினைவுச்சரம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 : நினைவுது

சோசியன், கிளி சோசியன்கிறமாதிரி, பாலத்தடி சியன்னுதான் இதுக்கு பொருள் தோணும். இப்ப உள்ள இந்தப் பக்கத்து ரசிகரேயானுலும் அப்படித்தான் கே. ஆ ைஒரு பெரியவிடு: த ஜில்லாக்காரரு ருஷ்ங்களுக்கு முன்னலே எழுதியிருந்தாரு. பாட்டுக்கு விரிவான கட்டுரை எழுதும்போது, છ છ ப் பாலத்தைச் சேர்ந்த வீரராகவபுரம் பிரபல சோதிடர்கூட, கிரகம் படுத்தத்தான் செய்யும் என்று சொல்லி டான்னு எழுதிருை. அதனுடைய வயணம் எனக்கு

பாதான் தெளிவாகப் புரியுது :

د _sيي :...

தம்பியாபிள்ளேயின் இந்த அதிகப்பிரசங்கத்தை அண் ணுச்சி பொறுமையோடு சகித்துக் காண்டார்.

ஜங்ஷன் வட்டாரத்தின் பிரமாண்ட வளர்ச்சியை, பரபரப்பு மிகுந்த ஒரு மாநகரத்தின் பகுதிபோல் அதன் ாற்றம் அமைந்துவிட்டதை, பஸ் திலேயத்தின் கும்பலே ருக்கத்தை, அங்கு வந்து - தேங்கி- பிரியும் சுற்று வட்டா த்துச் சிற்றுtர்கள் பலவற்றையும் சேர்ந்த பலரகமான ஜனங் களின் தோற்றத்தை, நடை உடை பாவனே செயல்களே எல்லாம் மயிலேறும் பெருமாள் சிறுபி

భ్కీ வியப்போடு வேடிக்கை பார்த்து நின்றர்.

த்தனமான ஒரு

எவ்வளவு மாறிப்போச்சு இந்த இடம் : எத்தகைய வளர்ச்சி! எவ்வளவு கூட்டமும் பரபரப்பும்!’ என்று வியப்

புற்றது அவர் மனம்.

முன்பு அவருக்குப் பரிச்சயமாகியிருந்த இந்த வட்டாரத் துக்கும் இப்போதைய நிலமைக்கும் எவ்வளவு வித்தியாசம் !

- எவ்வளவு பஸ்கள், கார்கள்! என்ன போக்கு வரத்து!

'இப்போ பஸ் போகாத ஊரே இல்லை என்ருகிவிட்டது. அண்ணுச்சி. மூலேமுடுக்குக்கு எல்லாம் பஸ்கள் போகுது. அதுேைலதான் இவ்வளவு கூட்டம். எத்தனே பஸ்கள் விட்டாலும் சரியாகத்தானிருக்கும். டவுனுக்கும் பாளையங்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/134&oldid=589378" இலிருந்து மீள்விக்கப்பட்டது