பக்கம்:நினைவுச்சரம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் £65,

இருக்கும். அவ புருசணேபத்தி நான் இன்னும் பூராவும்

৭.৭৭ -??? : : : بسم مرو 8 - به - 总 சொல்லலியே! அவன் குடிக்கவேறு செய்தான். சூதாடினுன், செம்பகம் போட்டிருந்த நகைகளே புடுங்கிக்கிட்டுப் போயி இந்த வழியிலே அழிச்சான். மாதக்கணக்கில்ே வீட்டுக்கே

வரமாட்டான். ந்தால், அடி உதை. போகிறபோது டிலே

إلي

ருக்கிற அரிசி, பண்டபாத்திரங்காே அபேஸ் பண்

ளிைட்டுப் போயிடுறதுன்னு இருந்தான். அப்புறம் வருசக் கனக்கிலே வராமலே தொலேஞ்சு போயிட்டான். அங்கே பார்த்தேன். இங்கே பார்த்தேன்னு யார் யாரோ சொன்னுங்க. எவளேயோ சேர்த்துவச்சுக்கிட்டு இருக்கான் ; சேர்ந்து சிந்துபூந்துறையிலே சாயாக்கடை வச் கோயில்பட்டியிலே சாப்பாட்டு கிளப் நடத்துருன், துாரிலே கடை போட்டிருக்கான்னு ஆள் ஆளுக்கு ஒண்து ஒண்னு சொன்குங்க. வாழ்க்கையிலே நல்ல நாளேயே கண்டிராத செம்பகம், அவன் எக்கேடும் கெட்டு எப்படியும் நாசமாப் போட்டும்னு இருந்துட்டா. அவ வழக்கமான வேலைகளே செய்து பிழைப்பு நடத்திவந்த அஞ்சாறு வீடு களுக்கு தோசைக்கு அரைச்சுக் கொடுத்தும், ரெண்டு மூ வீடுகளுக்கு சமையல் பண்ணியும், அதுலே கிடைக்கிறதை கொண்டு காலம் கடத்தி ஒழுங்கா யோக்கியமா இருந்துகிட் டிருந்தா. அவளே இந்த ஊரைவிட்டுக் கிளப்பினதே சூரியன் பிள்ளேதான்.

யாரு? சுகவாசியா??

ஆமா..?

சவத்துப்பயலுக்குப் பொறந்த பய-அவன் என்னவே செஞ்சான்?’ என்று ஆத்திரத்தோடு கேட்டார் மனு, பெகு.

பிறவியாபிள்ளை தொடர்ந்தார் :

அப்போ செம்பகத்துக்கு நாற்பது வயசாவது இருக்கும். வறுமை வாழ்வுதான். இருந்தாலும்கூட ஆளு களேயா, லெட்சுமிகரமாத்தானிருந்தா. சுகவாசிக்கு அவள் மேலே விருப்பம் விழுந்திருக்கும் போலிருக்கு. ஏதோ முயற்சிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/165&oldid=589415" இலிருந்து மீள்விக்கப்பட்டது