பக்கம்:நினைவுச்சரம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரம் 207

姿 காப்பியை வடிகட்டி, ஃபிளாஸ்கில் ஊற்றி வைத்து ఐకg, அப்போதைக்கும் ஒரு தம்ளர் குடித்தார். பல் துலக் கும் வேலை எப்பவோ முடிந்திருந்தது. - இரண்டாவது பஸ் இரைச்சலிட்டு வந்து வடக்குத் தெரு வில் திரும்பியது. அங்குள்ள ஸ்டாப்பில் நின்று கிளம்பிய இசையும், ஆரன் ஒலியும் மிகத் தெளிவாய் கேட்டன.

- அஞ்சேகால் மணி ஆச்சு. ஆத்துக்குக் கிளம்பவேண் டியதுதான்.

சாமான்களை ஒரமாக எடுத்துவைத்து, கதவுகளை சாத்தி விட்டு, முன் அறைக்கு வந்தார். அந்த அறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

കെങ്കേ ஐயா? ೯ಿಲ್ಲ! மெதுவாகக் கூப்பிட்டு, கதவை விரலால் லேசாகத் தட்டுகிற ஒலி எழுந்தது.

யாரது? பிள்ளையின் கேள்வி அதட்டலாகத் தெரித் தது. யாருட இது, இந்த நேரத்திலே என்ற அதிசயம் குமிழ்த்து வெடித்தது அவருள். o:

நான்தான்-செம்பகம்.” ரொம்ப ஆச்சரியம்தான். அவர் கதவை திறந்துவிட்டு ஒதுங்கி நின்ருர்,

செண்பகம் கையில் ஒரு பெரிய பையுடன் காட்சி தந்தாள். அவசரமாக உள்ளே வந்து மறைவாகத் தள்ளி தின்ருள். -

திகைப்பில் தடுமாறித் திண்டாடிய பிள்ளே, வந்தவளே சிவா என்று கேட்கவேண்டுமே என்ற உணர்ச்சி வரப்பெற்ற வராய், வா செம்பகம்’ என்ருர். இப்ப சத்தம் கேட்டுதே அந்த பஸ்லேதான் வந்தையா ?’ என விசாரித்தார்.

ஆெமா என்றவள் பைக்குள்ளிருந்து சின்னத் துக்குச் சட்டி ஒன்றை எடுத்தாள். உங்களுக்கு திரட்டுபால் பிடிக்கு மேன்னு பண்ணி எடுத்தாந்தேன். முறுக்குச்சுத்தி அம்பது முறுக்கும் கொண்டாந்திருக்கேன். பல்லு விளக்கியிருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/207&oldid=589466" இலிருந்து மீள்விக்கப்பட்டது