பக்கம்:நினைவுச்சரம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைமோதும் கடலோரத்தில்...! வல்லிக்கண்ணன் எழுதியது

அலேயாடுகிற கடலையும், நடமாடுகிற மனிதர் களேயும் வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யத் தெரியாத ஒரு அப்பாவி மனிதனைக் கதாநாயகனக ஆக்கியிருக்கிருர் ஆசிரியர்.

வாழ்விக்க வகையற்றுப்போன-வாழ்க்கைக்குக் கும்பிடுபோட்டு விட்டு, அலேமோதும் கடலுக்குள் ஆழ்ந்து போவதற்காகக்கடலோரம் வந்த அப்பாவி, வேடிக்கைப் பார்த்தபடி பொழுது போக்கி எண்ணம் வளர்த்ததனால், ஒரு திருப்பத்தை ஏற்றுக்கொள்ள நேரிடுகிறது. அந்தத் திருப்பம் ஒரு அபலேப் பெண்ணின் உருவில் வந்து சேர்கிறது.

சாரமற்ற வாழ்வில்ை சலித்துப்போன அவனும், சோகக் கொடுமையால் சாம்பிக்குமைந்த அவளும்நாவலாகிருர்கள்.

விலை ரூ 3-90

பூம்புகார் வெளியீடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/238&oldid=589497" இலிருந்து மீள்விக்கப்பட்டது