பக்கம்:நினைவுச்சரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நினைவுத்

சுலோசன முதலியார் பாலம் மாதிரி கமான் கமான, ஆர்ச் வச்சுக் கட்ட முடியுதா அவர்களாலே? இப்போ ஏது ஆர்ச்சும் கமான் வளைவும்? சச்சவுக்கமா, டப்பாக்கள் மேலே டப்பாக் களே அடுக்கி வச்ச மாதிரி, ஒரு எடுப்போ மிடுக்கோ அழகோ கம்பீரமோ இல்லாமல் தானே கட்டிடங்களே கட்டுருங்க? அந்தக் காலத்து வேலேகளுக்கே மவுசு தனிதான். மதிப்பும் தனிதான்.

இது அந்தக் காலத்திலே கட்டப்பட்ட வீடு. இதுக்கு மச்சு இல்லே. அது ஒரு குறை. மச்சை நான் கட்டிப்போடு வேன்னு அப்பாவுக்கு நம்பிக்கை. நான் கட்டி முடிச்சிரனும்னு அப்பாவுக்கு ஆசை. முடியாமலே போயிட்டுதே அந்த ஆசை!”

ரொம்பவும் பேசிவிட்டதில் அலுப்புற்ருே, அல்லது நிறை வேருதுபோன ஆசையை எண்ணியோ, திடீரெனப் பேச்சை நிறுத்திவிட்டு, கண்களே மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தார் பெரிய பிள்ளே,

போன மாசம் கூட அழகுப்பேரி முதலியாரு கேட்டாரு. விலேக்குக் கேட்டுக்கிட்டே இருந்தாரு. அண்ணுச்சி வீட்டை விக்கிறதாயில்லேன்னு ஒரே அடியாச் சொன்ன பிறகும் கேட் டாரு. போன மாசம், விற்கட்டா இருக்கட்டும், வாடகைக்கு விடலாமில்லா? வீட்டை சும்ம அடைச்சுப் ோட்டு வச்சிருப் பானேன்? யாருக்காவது குடியிருக்க வாடகைக்குக் கொடுத்தா மெழுகி சுத்தம் பண்ணி விளக்கேற்றி, வீட்டை இலச்சுமி கரமா வச்சிருப்பாங்களா இல்லேயான்னுரு. அவருக்கே வாட கைக்குத் தரும்படி கேட்டாரு’ என்று பிற வியாப் பிள்ஜா சொன்னுர், r., ..... "

அவருக்கு எதுக்கு இந்த ஊரிலே ஒரு வீடு? அழகுப் பேரிலே பெரிய வீடு இருக்கு. வீராவரத்திலே சத்திரம் மாதிரி ஒரு வீடு கிடக்கு. குத்தாலத்திலே ஒரு பங்களா இருக்கு சிவபுரத்திலே எதுக்காம் வீடு? எந்த வைப்பாட்டியையாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/24&oldid=589266" இலிருந்து மீள்விக்கப்பட்டது