பக்கம்:நினைவுச்சரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நினைவுச்

அப்படிச் சொல்லாதீங்க அண்ணுச்சி. இந்த வீட்டி லேயே இருங்க. ரொம்ப காலம் இருங்க. நூறு வயசு, ஏன், நூறு தாண்டியும் நீங்க இந்த வீட்டிலே இருக்கத்தான் போlங்க என்று பிறவியாபிள்ளே பன்னிப் பன்னிப் பேசினர்.

பெரிய பிள்ளை பதில் சொல்லவில்லே. அவர் யோசித்து முடித்துப் பேசுவதற்குள், பெரியப் போ, பெரியம்மை கூட்டியாரச் சொன்னு. சாப்பாட்டுக்கு நேரமாயிட்டுதாம். நீங்க ரெண்டு பேரும் வருவீங்க வருவீங் கன்னு பெரியம்மை ரொம்ப நேரமாக் காத்திருக்காளாம் என மடமட வென்று பொரிந்து தள்ளியபடி வந்து நின்ருன் பத்து வயதுப் பையன் ஒருவன். .

அடடே, நேரமானதே தெரியாம நான் அண்ணுச்சி பச்சிலே மூழ்கியிருந்துட்டேன். வாங்க அண்ணுச்சி. அப்ப தேயே சிவகாமி சொல்லி அனுப்பின. எல்லாம் ரெடி ஆயிட்டுது, அப்பளம் மட்டும் தான் பொரிக்கனும், அரை மணி நேரத்திலே அவொளே கூட்டிக்கிட்டு வந்திருங்கன்.ை நான் தான். எஅறு பிறவியாபிள்ளே அங்கலாய்த்தார்.

நேரம் ஒண்னும் அதிகம் ஆயிரலே வே. இப்ப தான் ஒரு மணி ஆகுது. நான் தினசரி ஒரு மணிக்குத் தான் சாப்பிடுற வழக்கம் என்று கூறிக்கொண்டே கிளம்பினர்

3

மயிலேறும் பெருமாள் பிள்ளேக்கு எழுபது வயது முடிந்து விட்ட போதிலும், உடம்பிலோ உள்ளத்திலோ முதுமை எனும் நோய் பற்றிப்படாவில்லை. அதல்ை அவர் முறுக்காகத் தென்

பட்டார். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/26&oldid=589269" இலிருந்து மீள்விக்கப்பட்டது