பக்கம்:நினைவுச்சரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நினைவுச்

விட்டுக்கு வெள்ளை அடிக்கும் சேனில் அவனுக்கு ஏக குவிதான்.

அவனே வீடு பூராவும் வெள்ளே அடித்து முடிப்பான் திருநெல்வேலிக்குப் போய் சுண்ணும்பு வாங்கிவருவது, வெள்ளே அடிக்கும் மட்டைகளே வருஷா வருஷம் புதுசாக வாங்கிவருவது, சுண்ணும்பு காய்ச்சி பெரிய பானையில் வைப்பது-இதில் எல்லாம் மிகுந்த ஆர்வம் காட்டுவான். பிறகு, ஒவ்வொரு சுவராகப் பார்த்துப் பார்த்து, நிதானமாக வென்ஜன் அடித்து, அறைகள் புதுச்சுண்ணும்பினுல் பளீரிட். டதும், ரசித்து மகிழ்வான். வீட்டுக்கு சுண்ணும்பு அடித்த பிறகு அதன் அழகு கூடத்தான் செய்யுது. பார்க்க லெச்சண மாக இருக்கு ’ என்று வாய்விட்டுச் சொல்லிக் களிப்படை வான்.

அந்த ஊரில் சில வீடுகளில், சில அறைகளில் சிவப்புக் காவி அடித்திருந்தார்கள். சிலர் சுவர்களுக்கு நீலம் பூசியிருந்: தார்கள். அதல்ை மயிலேறுவும் ஒரு வருஷம் தன் வீட்டின் அறையின் சுவர்களுக்குக் காவிப் பூசிப்பார்த்தான். அது எடுப்பாக இல்லை. அடுத்த தடவை நீலம் அடித்தான். அதுவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. எனவே மீண்டும் கொழுக்கக் கொழுக்க சுண்ணும்புத் தண்ணிரை அடித்து அவர்களே வெள்ளே வெளேராக்கின்ை. ஆகா, வீட்டுச் சுவர்களுக்கு எடுத்தது வெள்ளைதான் என்று அகம் மகிழ்ந் தான.

இரண்டு வருஷங்களுக்கு ஒருதடவை, மோட்டுக் கட்டைகளுக்கெல்லாம் பெயின்ட், அல்லது வெறும் வார்னிஷ் வாங்கித் தடவுவதில் அவன் உற்சாகம் கண்டான். சன்னல் களுக்கும் பச்சை அல்லது நீலம் என்று மாற்றி மாற்றி வர்ணம் பூசுவதில் அவனுக்கு ஒரு சந்தோஷமும் பெருமையும். ஏற்படடது . .

வீட்டை இவ்வளவு கருத்தாகப் பேணிப் பாதுகாத்த மயிலேறுவுக்கு, ஒரு பெண்ணே கல்யாணம் பண்ணிக்கொண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/56&oldid=589300" இலிருந்து மீள்விக்கப்பட்டது