பக்கம்:நினைவுச்சரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#34 நினைவுச்

அது சித்திரை மாதம் ஆகையால் காற்ருட வெளித் திண்ணேயில் படுத்திருப்பதே சுகமாகத்தான் இருந்தது.

அண்ணுச்சி வந்ததும், நீங்க ஏன் வீனக் காத்துக்கிட் டிருக்கீங்க ? என்று உபசாரத்துக்காகச் சொன்னபோதிலும், *கார் சத்தம் கேட்டதுமே பிறவியாபிள்ளே கதவைத் திறந்து, திண்ண லேட்டையும் பட்டாசல் லேட்டையும் எரியவிட்டபடி, அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தது ம.ை பெகு. வுக்குமண மகிழ்ச்சியே தந்தது. அதனல் தம்பியாபுள்ளே’ பற்றிய நல்லெண்ணம் அவர் உள்ளத்தில் மேலும் கொஞ்சம் வளர்ந்தது.

சிறிது நேரத்திலேயே அவரை அவருடைய வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தன் வீடும் தானும் இரவும் தனிமையும் ஆயினர் மன. பென. எல்லா விளக்குகளையும் எரியவிட்டும், அறை அறையாக நடந்தும், எல்லா விளக்குகளேயும் அனைத் தும், பிறகு ஒவ்வொரு அறையில் மட்டும் விளக்கேற்றியும், தனது வீட்டின் தனித்தன்மையை ரசித்து அனுபவித்தார். அவர் மனம் அளவிடமுடியாத உவகைப் பெருக்கில் நீந்திக் களித்தது.

-என்னதான் சொல்லு. எங்கேதான் போ. வசதிகள் மிகுந்த பெரிய வீடுகள், பங்களாக்கள், லாட்ஜுகள் எதிலே வேணுமின்னலும் தங்கியிருந்து பாரு. அது என்னவோ, சொந்த வீட்டிலே தனியான ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுது. ஒரு இதம், ஒரு மனநலம், சொந்த வீடு என்று சொல்லப்படுகிற, நாம ரொம்ப காலம் இருந்து பழகிவிட்ட, வீட்டிலே கிடைக்குது. அங்கே காலடி வைத்தவுடனேயே தனி ரகமான நிம்மதியும், பாதுகாப்பு உணர்ச்சியும், ஒரு ஆனந்தமும் நமக்கு ஏற்படுது.

விடிய விடிய விளக்குகளே எரியவிட்டுக்கொண்டு தூங் காமல் அங்குமிங்கும் நடப்பதிலும், சாமான்களைப் பார்ப்பதி லும், ஹாலில் கிடந்த கட்டிலில் சும்மா உருண்டு புரளுவதி லும், ரெண்டாங் கட்"டில் இருந்த பெரிய-மரத்தாலான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/64&oldid=589308" இலிருந்து மீள்விக்கப்பட்டது