பக்கம்:நினைவுச்சரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நினைவுச்

ஏரல்லே கூட இப்போ இதுமாதிரி வேல்ப்பாடு இருக்கு மாங்கிறது சந்தேகம்தான் என்று ஒருவர் சொன்னர்.

'ஏரல் இப்ப எப்படி இருக்கோ தெரியலே என்ருர் மன. பெஞ.

  • அது முக்கியமான ஒரு ஊர்தான் போலிருக்கு. ஏரல் சம்பந்தமான செய்தி தினசரி பேப்பர்லே வந்துக்கிட்டே இருக்கு. ஒவ்வொரு நா, ரெண்டு மூனு நியூஸ் வருது. நியூஸ் பேப்பர்லே ஏரல் பேரு வராத நாளே கிடையாதுன்னுதான் எனக்குத் தோணுது என்ருர் தினசரி தினமலர் தினத் தந்தி’ பத்திரிகைகளே விடாது படிக்கிறவர். :

"பட்டுலேஞ்சி ஆணித்தரமாக அறிவித்தார்: ரெண்டு. மாசத்துக்கு முன்னலே நான் ஒரு சோலியா ஏரலுக்குப் போயிருந்தேன். அது ஒரு டவுன். நல்ல பெரிய ஊராத் தான் இருக்கு. கடைத்தெருவும் பரபரப்புமா...?

'நான் ஐம்பதுவருசங்களுக்கு முன்பு பார்த்தது. அப்பவே ஏரல் பெரிசாத்தான் இருந்தது. காலப்போக்கிலே நல்லா வளர்ந்திருக்கும். சின்னப்போ பார்த்த ஊர்களை எல்லாம் பிறகு திரும்பப்போய் பார்க்கணும்னு எனக்கு ஒரு ஆச்ை உண்டு. அது காரியத்திலே நடக்கவேயில்லே’ என்று மனு, பெளு. வருத்தப்பட்டார்.

பேச்சு சுற்றி வளைந்து ஊர்ந்தது.

அண்ணுச்சி, நம்ம ஊருக் குளத்தங்கரை ஆலமரங்களை எல்லாம் அழிச்சுப் போட்டாங்களே ; அதனலே அழகே கெட்டுப் போச்சுதுன்னு சொன்னிங்களே. பெரிசா, வட்ட மிட்டு வளர்ந்து, விழுதுகள் பாய்ச்சி வளரக்கூடியது ஆல. மரம்கிறது, இந்த ஊர் பையன்களுக்கு இப்போ தெரியவே. தெரியாது; உதாரணத்துக்குக் காட்டக்கூட இந்தச் சுற்று வட்டாரத்திலேயே ஆலமரம் இல்லேன்னு சொன்னிகளே. அது சம்பந்தமா நான் சிந்திச்சபோது, எனக்கு ஒரு ஐடியா வந்தது. என்னன்ன, பள்ளிக்கூடப் பாடத்திலே வரு துல்லா-திண்ணிய ஆலின் சிறுபழத்தொரு விதை, தெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/74&oldid=589318" இலிருந்து மீள்விக்கப்பட்டது