பக்கம்:நினைவுச்சரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 77

வீட்டு விளக்குகள் எண்ணிக்கை அதிகமாகனும்தான் நினைச் சான். அதனுலே, யார் யாரு வீட்டிலே லேட் கனெக்ஷன் கொடுக்க வேண்டியிருக்குமோ அந்த அந்த வீடுகளுக்கு சமீபமா போஸ்ட் நிற்கும்படி கவனிச்சுத்தான் குழிகள் வெட் டின்ை என்று ஒருவர் அறிவித்தார்.

ஆமா ஆமா என்று ஒத்து ஊதினர் பிறவியாபிள்ளே. அந்தா எதுத்த வீடு இருளடைஞ்சு கிடக்கே, அந்த வீட்டுக் காரரு அப்போ உயிரோடு இருந்தாரு, அவரு தன் வீட்டுக் கும் கட்டாயம் லேட் போடுவதாப் பேரு கொடுத்தாரு. அண் ச்ைசி வீட்டிலே போடமாட்டாங்களா ; போட்டா சவுகரியமா இருக்குமேன்னு கம்பெனி ஆளு விசாரிச்சான், அண்ணுச்சி இங்கே குடியிருக்கலே , மதுரையிலே இருக்காகன்னு சொன் னேன். இருக்கட்டுமே ; இப்பவே வயரிங் பண்ணி லேட் இழுத்துக்கொண்டால் எவ்வளவோ சலுகைகள் உண்டு ; செலவும் குறையும் ; போகப் போகச் செலவுகள் அதிகமா கும்னு கம்பெனிக்காரன் ஆசை காட்டினன். அண்ணுச்சி அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளாமே நான் எப்படி சம்மதம் சொல்றது? அப்பேர் நான் ஈரெட்டா பதில் சொல்லி வச்சேன். எதிர்வீட்டுக்காரர் உறுதியா இருந்ததுேைலதான் இந்த இடத்திலே ஒரு போஸ்ட் வந்துது. நம்மூருக்கு லேட் வந்து அஞ்சாறு வருசம்வரை அவர் உயிரோடுத்ான் இருந் தார். ஆனாலும் எதுத்த வீட்டுக்கு எலெக்ட்ரிக் லேட் போடவே முடியாமப் போயிட்டுது. இங்கே ஏற்கனவே ஒரு போஸ்ட் நடப்பட்டிருந்ததுனலே நம்ம வீட்டுக்குக் கனெக்ஷன் இழுப் பதுக்கு வசதியாயிட்டுது. இல்ல்ேன்னு கிசான்ன, மேலத் தெருவிலே யிருந்துல்லா இங்கே வயர் இழுக்கனும்? நடுவிலே ஒரு துணை போஸ்ட் நடவேண்டியிருக்கும். அதுக்காகும் செலவையும் நம்ம தலையிலேதான் கட்டுவான். கம்பெனி ஆளே சொன்னன் என்றும் விவரித்தார்.

'பாருங்கண்ணுச்சி, நம்ம ஊர்க்காரங்க மனோபாவத்தை! ஏ, வீட்டிலே நல்லாவெளிச்சம் இருக்கனும்; எலெக்ட்ரிக் லேட் எரிக்கணும்னுட்டுதானே நீ சிரமப்பட்டு, செலவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/77&oldid=589321" இலிருந்து மீள்விக்கப்பட்டது