பக்கம்:நினைவுச்சரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. நினைவுச்

காப்பியை காப்பியை நெறையக் குடிச்சதேைல " மட்டும்தான் அவரது தூக்கம் கெட்டது என்று சொல்வதற் கில்லே. இன்று அவருக்கு மைண்டே சரியில்லே?.

வசதிகள் நிறைந்த பெரிய வீடு வெறிச்சோடிக் கிடப் பதையே அதன் ஆரம்ப காலத்திலிருந்து ஒரு நியதியாகப் பெற்றுவிட்டதே என்ற நினைப்பு அவர் மனசில் உறுத்தலா யிற்று.

நீங்க குத்துவிளக்கு பொருத்திவச்சு, அறைகள்தோறும லேட்டு எரியவிட்டு, வீட்டை ஒளிமயமாக்க முயன்று என்ன ஆரேசனம் அண்ணுச்சி? நீறில்லா நெற்றி பாழ்-நெய் வில்லா உண்டி பாழ்-ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்-பாழே; மனக்கொடி இல்லா மனேயின்னு பழம்பாட்டு ஒண்னு சொல்: லுதே, அது ரொம்பச் சரியான வார்த்தை அண்ணுச்சி. வீட்டிலே விளக்கு ஏற்றிவைக்க வேண்டியவ ஏற்றிவச்சு, பூசை பண்ணிக் கும்பிட்டால், அது லெச்சுமியே வீட்டிலே வந்து குடியேறின மாதிரி இருக்கும். நீங்க குத்துவிளக்கு பொருத்திவச்சு, நாங்களும் சேர்ந்து நின்னு கும்பிட்டோம்னு பேர் பண்றதிலே அழகு எங்கே இருக்கு அண்ணுச்சி? ஒரு லலிதம்,ஒரு மென்மை, ஒரு கலர் எபெக்ட், ஒரு கிரேஸ்?, ஒரு தெய்வீகக்களே இருப்பதாத் தெரியலியே என்று பால் வண்ணம்பிள்ளே, அவர் பண்பாட்டின்படி சேலம்பினுர். அது பெரியபிள்ளையின் உள்ளத்திலே எங்கோ ஒரு ஆழத்தில் விழுந்துகிடந்து, பின்னர் உறுத்தல் அலைகளே எழுப்பிவிடலா யிற்று. அவன் சளசளன்னு பேசின்ைனு சொன்னலும், அவன் பேச்சிலே உண்மை இல்லாமல் இல்லே என்று அவர் மனம் கீச்சுக்குரல் கொடுத்தது.

- இந்த விட்டிலே எந்த நாளிலுமே பசுமையான, குத்து விளக்குப் பேர்ன்ற, மனக்கொடிகள் நடமாடியதே இல்லை. எப்பவுமே சத்திரம் மாதிரி, கோயில் மாதிரி, அதன் தனிமை யிலே அது பெரிதாய் மவுணித்து, அந்தத் தனிமையும் மவுன முமே ஒருவிதமான அச்சம் உண்டாக்கக்கூடிய சூழலாகி... எப்படியோ இருக்கு வர்ணமயமான சீலேகள், பாவாடைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/86&oldid=589330" இலிருந்து மீள்விக்கப்பட்டது