பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தரவடிவேலு 279 - 'உறவினர்கள் வீடுகளில், இதற்கு என்றும் அதற்கு என்றும் பலமுறை விருந்து உண்டிருக்கிறேன். அவர்களுக்குப் பதில் விருந்து கொடுக்கவேண்டாமா? அதற்கு இது ஒரு சாக்கு. பின்னால் இதுவும் நின்றுவிடும்' என்று பதில் அளித்தார். ஆயிரம் பிறை கண்ட தன் அப்பாவின் நினைவாக என் அப்பா கொடுத்த விருந்து நல்ல விருந்து பெரும் விருந்து; ஆயிரம் பேர்களுக்கு வடை பாயசத்தோடு விருந்து நெய் ஒழுகப் பிடித்த பெரிய லட்டும் போட்டார். ஆனால் அப்புறம் திதி கொடுத்ததில்லை. திதி', 'திவசம் எங்கள் வீட்டில் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டன. வழிவழி வந்த விநாயகர் பூசையில் மாறுதல் வீட்டில், வழி வழி வந்த பிள்ளையார் இருந்தார். நான் சிறுவனாக இருந்த காலத்தில், என் தந்தை நாள்தோறும் பிள்ளையாரைக் குளிப்பாட்டுவார். மலர் இட்டு வணங்குவார். காஞ்சிபுரம் திருவிழாவிற்குச் சென்றபோது, நல்ல உலோக மாடம் ஒன்றை, என் தாயார் வாங்கி வந்தார். என் வாலிபப் பருவத்தில், தந்தை பிள்ளையார் பூசையைக் கைவிட்டார். ஆனால் என் தாயார் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தந்தையார் அதில் குறுக்கிடவில்லை. திங்களுக்கு மூன்று நாள் இயற்கை குறுக்கிடும். அக்கம் பக்கத்துப் பிள்ளைகளில் ஒருவர் வந்து, எங்கள் பிள்ளையாருக்குச் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டுப் போவார். இந்த மாற்றத்தைப் படிக்கிற அன்பர்களில் பலர், எரிச்சல்படக் கூடும். அதைத் தவிர்க்கவும் இவ்வளவு புரட்சிகரமான உண்மையை 9ளிக்க என் உள்ளம் உடன்பட்வில்லை. நெடுநாள் வேரூன்றிப்போன கொடுமைகளை, உபதேசத்தால் சிாலைத்ததாக வ ரலாறு இல்லை. சிலவேளை, ஒழியும். சிப படிப்பட் 'ர் கருதக்கடி கொடு கலைகீழாகப் புரட்டிப் போட்டால் மட்டுமே தீமை - புரட்சியின்போது, காப்ப ாற்றியிருக்கலாம் என்று ய சில அழிந்து போவதும் உண்டு. அதற்காகப் பழைய ப்ெ பட்ச : - 轟 7. in m = - -- 'y 3 մl տir: சி(முதாயம் பொறுத்துக்கொண்டு இருக்கக்கூடாது. ஆரியின் இ, சா m திக் கு வசதி து. கொள்ளுங்கள் என்று அமைதிப்படுத்துவது சமுதாய "-ாவது மூன்றாவது படிகளில் நிற்கும் நான் பிறந்த "ாக இருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/321&oldid=787158" இலிருந்து மீள்விக்கப்பட்டது