பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 28 சாத்திரம், புராணங்களையெல்லாம், பொதுஜனங்கள் பின்பற்ற கூடாதென்றும், வருணாசிரமமென்ற கொடுமையான கட்டுப்பாட்டையும் சமுதா முறையில் காணப்படும் பிராமணர், கூடித்திரியர், வைசியர், சூத்திரர் பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவுகளையும் ஏற்றுக் கொள்ள. கூடாதென்றும், 'மனித நாகரிகத்திற்கும் தேச முன்னேற்றத்திற்கும் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து எல்லாப் பொது ரஸ்தாக்கள், குளங்கள் கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணிர்ப் பந்தல்கள், முதலிய பொது ஸ்தாபனங்களைத் தட்டுத் தடங்கலின்றி அனுபவிக்கச் சகல ஜனங்களுக்கும் சமஉரிமை கொடுக்கவேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. 'இதற்காக அரசாங்கச் சட்டம் அவசியம் என்று கருதுகிறபடியால், சட்டசபை பிரதிநிதிகளும் சர்க்காரும் தக்க ஏற்பாடு செய்து பொதுஜன முயற்சிக்கு உதவி புரிய வேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது. என்பது மற்றோர் முடிவு ஆகும். இக்கருத்துகளின் வெளிப்பாடுகள், மற்ற இரு முடிவுகளாக வந்தன. 'மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டு விட வேண்டு மென்று இம்மாநாடு பொதுஜனங்களைக் கேட்டுக் கொள்ளுகிறது. சாதி அல்லது சமயப் பிரிவுகளைக் காட்டும் குறிகளை யாரும் அணிந்து கொள்ளக்கூடாது என்றும் இம்மாநாடு கேட்டுக் சாதிப் பட்டங்களை விட்டுவிட்டால் ஆள்களை அடையாளம் காட்டுவது எப்படி இப்படிக் கேட்டவர்களோ அந்த நாளில் மிகப் புகழ்பெற்றவர்கள். o பொதுமக்களோ அஞ்சவில்லை. சாதி வால்களை வெட்டக் கோரும் சிேடிவுக்குப் பேராதரவு தந்தார்கள். 8ம்பது ஆண்டுகளுக்கு முன்பு, "தாழ்த்தப்பட்டோர் உள்ளூர் காடக்கப் பள்ளிக்குச் செல்வதில்லை. ஏன்? பண்னையார் சினத்திற்கு அஞ்சிப் பெரிய சிற்றுார்களில் ఇు-త சிறுவர்கள் சிலர் வருவார்கள். ஆனால் அவர்கள் '?! கலந்து உட்கார முடியாது. எல்லாரோடும் சேர்ந்து சிாட்டு விளையாடத் கூடாது. எனவே, சேர் பாடசாலைகளில் தட்டுத்தடங்கலின்றி எல்லோரும் றிய முடிவு தேவைப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/331&oldid=787169" இலிருந்து மீள்விக்கப்பட்டது