பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அதிர்ச்சி அலைகள் 1977ஆம் ஆண்டு. ஜனவரித் த்ங்கள் 16ஆம் நாள் காணும் பொங்கல் அன்று தான் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் சென்னையில் பிறந்த கெய்பாடு பாக்கத் திலும் இல்லை. பின் எங் கே كان جي بيتي - இருந்தேன்? தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகிய தஞ்சைத் தரணியில், . 1. 1.கன்டியே சர் காங் - கடிங் :ெ 1.பெin :ொங்க கும்பகோணத்தில் இருந்தேன் Fr. - - திரு ஏ. ஆர். இராமசாமி, அவர்களின் மணிவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கும் பொருட்டு: அவர் யார்? நண்பர் ஏ.ஆர். இராமசாமி, உழைப்பால் உயர்ந்தவர்; இனிய இயல்பினர் பொதுநலத் தொண்டர். குடந்தை நகராட்சித் தலைவராக விளங்கியவர்: சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் எல்லாக் கட்சியினரிடமும் இனிமையாகப் பழகுபவர்; தமிழ்நாட்டுக் கல்வி வளர்ச்சிக்குத் துணைகின்றவர் நிற்பவர். விழா ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன. தான்கு தெருக்கள் கூடும் இடத்தில் அழகான மேடை அமைத்திருந் கர்கள். ஒரு தெருவை வண்டிகள் வருவதற்கு விட்டுவிட்டு மற்ற பன்று தெருக்களிலும் பந்தலமைத்து நாற்காலிகள் போட்டிருந்தார்கள். காலாயிாம் நாற்காலிகள் நிரம்பி இருந்தன! விழா மேடையில் காகிதப்பூ அலங்காரம் நிறைந்திருந்தது. மேடை .ழ்ச்சிகளைப் புகைப்படம் பிடிப்பதற்கு வசதியாக இருக்கும் பொருட்டு, சக்தி மிக்க மின் விளக்குகள் உயரத்தில் அமைத்திருந் கார்கள். அவ்விளக்குகள் காலை பத்து மணி முதல் நடுப்பகல் வரை இாண்டு மணி நேரத்துக்கும் மேலாக எரிந்து நன்றாகச் சூடேறி බූ நந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/43&oldid=787322" இலிருந்து மீள்விக்கப்பட்டது