பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து சுந்தாவடி வேலு 13 _ -


கும்பகோணம் போவத ாகச் சொன்னேன். கலந்துகெ ாள்ள இருக்கும் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டேன். தாமும் அதில் பங்குகொள்வதாகக் கூறினார். பயணத்தின்போது, எவ்வித அழுத்தலும் இல்லாமல் கலகலப்பாகப் பேசிக் கொண்டு வந்தார். இரயில் மாயூரத்தில் நின்றது. அதிகாலை, எழுந்து, கதவைக் இறந்ததி ல் உங்கள் துாக்கம் கலைந்ததோ என்னவோ பொறுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டே கீழே இறங்கினார். 'விடியுமுன்பே விழித்து எழுந்து, காலைக் கடன்களை முடித்து விட்டுக் குளித்த பிறகு, ஜபம் செய்து முடித்துக் கொண்டு அன்றைய வேலைக்கு ஆயத்தமாகிவிட்டாரோ என்று எண்ணியபோது, நானம் என்னைக் கெளவிக் கொண்டது. கைவல்ய சாமியார் அறிவுரை இந்து சமய அறிவில் ஆழ்ந்த புலமையும், சிந்தனையில் பகுத்தறிவும், சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலம் முதல் அதன் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமாக விளங்கிய கைவல்ய சாமியார்' என்னும் பட்டறிவாளரை 1942 ஆம் ஆண்டே காணும் வாய்ப்புக் கிட்டியது. கோவையில் விஞ்ஞான மேதையாக பொறியியல் சித்தராக விளங்கிய அற்புத மனிதராம் திரு. ஜி.டி. நாயுடு, சர். ஏ. இராமசுவாமி முதலியோருக்குத் தேனிர் விருந்தளித்தார். நான் அப்பொழுது, கோவையில் பயிற்சி பெறும் மாவட்டக் கல்வி அதிகாரியாக இருந்தேன். எனக்கும் அழைப்பு வந்தது. நெடுநாள் திராவிடன் என்ற நாளிதழின் ஆசிரியராக அரும்பணியாற்றிவிட்டு அப்போது, ஜி.டி. நாயுடுவோடு தங்கி இருந்த கிரு. ஜனகசங்கர கண்ணப்பர் என்னை அழைத்துக் கொண்டுபோய், கைவல்ய சாமியாரிடம் அறிமுகப்படுத்தினார். 'திரு ச. குருசாமியின் சகலர்: இந்த மாவட்டக் கல்வி அதிகாரி' என்று அறிமுகப்படுத்தினார். ாாமியார் என்னை முகமலர்ந்து வரவேற்றார். அவர் உரிமையோடு எனக் குக் ா ரிய அறிவுரையை உங்களோடு பங்கிட்டுக் கொ. ந. கிறேன். இாண் ம் ஆண்டுகளாக கோரிகவுவதற்கு முன்பே எழுந்து, க்கு. பெ. துவிடியும்போதே, வேலை பார்க்க ஆயத்தமாகிவிடும் ள் வில், வே ைசெய்து தாக்குப் பிடிக்க வேண்டும். இதை வைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக ை | என்று 1ד זה. ני, * * 7 கே יחדו, חנוייה. בי."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/55&oldid=787483" இலிருந்து மீள்விக்கப்பட்டது