பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ து சந்தரவடிவேலு 19 _ _ --- - - - - _ 'தமது குருநாதர் சாமிநாத அய்யர் காணாத கருத்தினை, டாக்டர் இராசமாணிக்கனார் எடுத்துக் காட்டியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்' என்று மற்றோர் செய்தித்தாள் பாராட்டியது. கற்றோர் பலரும் போற்றும் அந்நூலை வெளியிட ஆனை யிட்டதனால் தமிழ் இலக்கியக் கடலுக்குள் புதியதோர் காவிரியைக் கலக்கும் பேற்றினை நான் பெற்றேன். தமிழ்ப் பேரொளி ஒன்றை டாக்டர் இராசமாணிக்கனாரின் எவரெஸ்ட் போன்ற நூலை உலகறியச் செய்ய வாய்த்தது, என் தற்பேறு. தமிழுக்கு மட்டுமன்றித் தமிழருக்கும் தொண்டாற்றிய தமிழறிஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் தொடருகிறேன். நெய்யாடி வாக்கம் எங்கள் ஊரின் மேற்குக் கோடியில் ஒரு சிவன் கோயிலும், கிழக்குக் கோடியில் மற்றொரு சிவன் கோயிலும் உள்ளன. ஊர் நடுவில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. மூன்று கோயில்களிலும் சிறியது அதுவே. மூன்று கோயில்களிலும் பூசை உண்டு. சிவன் கோயில்களில் பூசை செய்யும் குருக்களே பெருமாள்கோவில் பூசைக்கும் உரியவர்கள். அக்கோயிலுக்கு என்று தனியாகப் பட்டர் இல்லை. இவை போக, ஒரு தருமராசா கோயிலும், மூன்று அம்மன் கோயில்களும் உண்டு. முந்தியது கலனாகிவிட்டது. மற்றவை இன்றும் இயங்குகின்றன. இந்தான்கிலும் பூசை செய்வோர், குருக்கள் அல்லாதவர்கள்: வன்னியரும் ஆதிதிராவிடரும். கோயில் பூசைக்கென்றே நெடுங்காலமாக, எங்கள் சிற்றுரில் இரு குருக்கள் குடும்பங்கள் உள்ளன. பூசைமுறை ஒராண்டு ஒரு குடும்பத்திற்கும், அடுத்தாண்டு மற்றொரு குடும்பத்திற்கும் வரும். அதற்காகச் சிறிய மானியம் இருந்தது. அதைக்கொண்டு அமைதியாக, நிறைவாக வாழ்ந்த குருக்கள் குடும்பங்களே என் == . சிலவுக்கு வருகின்றன. கருக்கள் குடும்பங்கள் போக, தெலுங்கு அய்யர் குடும்பம் ஒன்று 'க்'து. கோளவேட்டு அய்யர், என்று அழைக்கப்பட்ட அவர்,

ד

ைவிடுகளுக்கு எதிரில் தம் சொந்த வீட்டில் குடி யிருந்தார். அவருக்குக் கொஞ்சம் நிலமும் இருந்தது. அதோடு சில ஆண்டுகள், " கைக் கடை வைத்திருந்தது நினை வுக்கு வருகிறது. அக்குடும்பமும் .to r(3r r) ); தன்றாகப் 1ழகியது ::د Tت