பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, து சுந்த ைே , 39 ப்பாக வகைத் தவிர வேறு வழி இல்லை. ஆயினும் f ------T - IE ="s -ார். ச க்گی === * * *** =ه ، رهي ، مه يو سم r بده ,,ابو ானிக்கிழமை விடுமுறையை இழந்து விடுகிறோமே என்ற அ : பிறந்தது. 'இச்சனி பல நாள் தொடருமோ எனற அசசம எழுந்தது. , , ,குறையோடு ஐவருமாகச் சர்ந்து போனோம். வழியில் .ேகவரரையும் குமரனையும் கும்பிட்டுக்கேட்டுக் கொண்டோம். பல சனிக்கிழமைகள் இந்தப் புதிய தொல்லை தொடரக் கூடாது' ..sற வேண்டிக் கொண்டோம். எங்கள் தேர்ச்சிக்குத்தானே உதவுகிறார் என்பதை உணராத து. றுபிள்ளைப் பருவத்தில் இருந்தேங். அடம்பிடிக்கும் உபாயம் நல்லன்ெறு எங்களுக்குத் தோன்றிற்று. வேண்டுமென்றே, தவறாகப் படிப்பது தவறாக எழுதுவது, தவறாகக் கனக்குப் போடுவதென்று, எங்களுக்குள் முடிவு செய்தோம். அப்படியே நடந்தோம். பிழைகள் ராளமாக மலிந்தன. கணக்குகள் தவறின. பகல் உணவு வேளை வந்தது. ஆசிரியரின் மனைவி, வெளியே வந்து, "சாப்பாடு போட்டிருக்கிறோம். ாப்பிட வாருங்கள்' என்றார். அய்யர் உள்ளே சென்றார். உண்டபிறகு, களைப்புத்திர உறங்குவார் என்று எதிர்பார்த்தோம். ஆசிரியருக்கு அப்போது வயது அறுபதை நெருங்கிக் கொண்டிருந்தது. எனவே பெரியவர் எங்களை விட்டிற்கு அனுப்பிவிடுவார் என்று நினைத்தோம். குதித்தோடப் பக்குவிப்படுத்திக் கொண்டோம். நினைத்தது நடக்கவில்லை. ஆரியர் உணவருந்தினார். உடனே திண்ணைக்குத் திரும்பி வந்தார்; சார்ணையில் சாய்ந்து கொண்டார். 'எல்லாவற்றையும் அப்படி அப்பி யே வைத்துவிட்டுப் போங்கள். கேளுக்கும் சாப்பாடு பரிமாறி இருக்கிறது. உள்ளே போய் சாப்பிட்டு விட்டு வாருங்கள். மீண்டும் பக்கலாம். இாவுக்குள் சரியாக 1ாவிட்டால் இரவும் இங்கேயே இருங்கள், இராச் சாப்பாடும் == இங்கேயே ஐந்து பேரும் புரள திண்ணை பெரிதாகவே இருக்கிறது" - 邨円 1 i. 'வீட்டில் கொடுக்கும் செல்வம் ஆசிரியர் வீட்டில் கிடைக்குமா? நம் - - -- *...* తా == = m m i - s הד - இவரிடம் பலிக்காது. இரவு இங்கேதங்க வேண்டாம். பேசாமல் காகப் படி ப்போம். கைளைக் கழுவும்போது, இப்படி .r 31 சிக் கொண்டோம்' /* !ی۔ "it۔ க்தின் அவருக்கும் உணவு பமாறப்பட்டது. நடை யில் அல்ல. 'ல் வையாக இருந்தது. மிக அன்போடும் பரிமாறப்பட்டது. ! , ! 3. வன்.) o_ sst டே тL}} "I ண்டு * } ந்ததும் I 1ւվ க் கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/81&oldid=787787" இலிருந்து மீள்விக்கப்பட்டது