பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ா , சுந்தரவடிவேலு 85

‘படியாது என்று மாவட்ட ஆட்சிக் குழு சொல்லிவிட்டது.

‘அப்புறம், நாங்களே, தனியார் பள்ளி நடத்த உரிமம் தரும்படி, ா டக் கல்வி அலுவலருக்கு மனுபோட்டோம்.

‘அவர், முறைப்படி மாவட்ட ஆட்சிக் குழுவின் ஒப்புதலைக் பக எழுதினார். அதையும் ஆட்சிக்குழு மறுத்துவிட்டது.

| பங்களும் விடாமல் ஒவ்வோர் ஆண்டும் மனுப்போடுகிறோம். அவர்களும் அதே மறுப்பைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அங்க வருக்கு எப்போதுதான் விடிவு காலம் வருமோ? என்று

அங்கத்துடன் பதில் வந்தது.

பெரிய குடியிருப்பு: ஊருக்குத் தொலைவு; படிக்க வருவோர் பக்கு மேல்; அய்ந்தாண்டுகளாகக் குடிமக்கள் செலவில் பள்ளியை | . . தங்கள் ஆர்வத்தை மெய்ப்பித்து விட்டார்கள். இருப்பினும்

அவர்களுக்கு உதவிபுரிய வகையில்லை; வழியில்லை.

அதை உணர்ந்த என்னுள் சினம் பொங்கிற்று; சூடு ஏறிற்று. கோடா கிருஷ்ணமூர்த்தி, எட்டி இருந்து சாவிக் கொத்தைத் தாக்கி ாரி| போது நான், பல்லைக் கடித்துக்கொண்டு, வெகுளியை அ. ...க்கொண்டேன். அதேபோல், உணர்வினை அடக்கி மறைத்துக் கொண்டேன்.

அ, ஆந்திரர்கள் என்னிடம் கொடுத்த கோரிக்கை மனுவைப்

பெ|க் கொண்டு, கவனிப்பதாகக் கூறினேன்.

| ய பள்ளி திறக்க, உரிமம் கோரும் படிவத்தை நிறைவு செய்து அறுப்பும் படி தலைமை ஆசிரியருக்குச் சொல்லி விட்டு nெ all யேறினேன்.

ாய நாள்களில், உரிய படிவத்தில் முறைப்படி மனு வந்தது.

அய்ந்தாண்டு கோப்புகளையும் நுணுகிப் படித்தேன்.

ாஜாம் ஆதி ஆந்திரக் குடியிருப்பிற்குத் தனியார் பள்ளி வாங்கித் கருவதே நீதி என்று புலனாயிற்று.

| நாட்டுச் சட்டங்களும் விதிமுறைகளும் பொதுமக்கள் 1| படி யாகப் புரிந்து கொள்ள முடியாத அளவு சிக்கல்களாக்கப் ப’ , iளன. கல்வித்துறைகள் அதற்கு விலக்கல்ல.

| lந்து கொண்டிருக்கும் தொடக்கப் பள்ளிக்கு ஒரு கல் தொலைவிற்குள் மற்றோர் தொடக்கப் பள்ளியைத் திறக்க யாக்கூடாது என்பது விதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/101&oldid=622954" இலிருந்து மீள்விக்கப்பட்டது