பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து சுந்தரவடிவேலு 89

வட இந்தியாவில், பால் தேனிர் போன்றவற்றை மண் குடுவைகளில் கொடுப்பார்கள். வாங்கிக் குடித்தவர், அந்த மண் குடுவையைக் கீழே ாறிந்து விடுவதே வழக்கம்.

|ான் முஸ்லீம் சாயாவை வாங்கிக் குடித்ததை, என்னுடன் பயணம் செய்து கொண்டிருந்த முதியவர் கவனித்தார்.

புகைவண்டி புறப்பட்டதும் ‘நீங்கள் இந்துவென்று |naாக்கிறேன்’ என்றார்.

‘அப்படித்தான்’ என்றேன்.

‘’. அப்படியானால், இனிமேல் முஸ்லீம் சாயாவை வாங்கிக் குடி க்காதீர்கள். இப் பகுதிகளில் அதுவே, வகுப்புக் கலவரத்தை மு. டிவிடும் தீப்பொறியாகி விடும்’ என்று எச்சரிக்கை செய்தார்.

புன்னகையோடு கேட்டுக் கொண்டேன். விடியற்காலை தில்லி

இந்தி தெரியாத நான் எப்படிச் சமாளிப்பேன் என்ற அச்சத்தோடு பங்கினேன்.

அக்கால புது தில்லி ஊழியர்களுக்கு ஆங்கில வெறுப்பு இல்லை.

ஆங்கிலச் சொற்கள் பலவற்றைப் புரிந்து கொள்ளும் நிலையில் மருந்தார்கள்.

வனவே, போர்ட்டர் என்னை எளிதாக வெளியே அழைத்துப் பானார். ஒரு டோங்காவில் (குதிரைவண்டியில்) ஏற்றிவிட்டார்.

தென்னிந்திய ஒட்டல் என்று நான் ஆங்கிலத்தில் கூறியதைப் புரிந்து கொண்ட டோங்காவாலா என்னைப் பாதுகாப்பாகத் தென்னிந்திய முட்டலுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார்.

முழுவதும் விடியுமுன், பனி மூட்டத்தில், அங்குச் சென்றேன். சிறு அறை கிடைத்தது. வெந்நீரில் குளித்து, சிற்றுண்டி அருந்தி விட்டு ப| முகப் பேட்டிக்குப் புறப்பட்டேன்.

நேர்முகப் பேட்டி

ஒட்டலில் இருந்தவர், வாடகை வண்டி அமர்த்தித் தந்தார்.

()ப்படியும் அப்படியும் இழுத்தடிக்காது, நேரே, உரிய அலுவலகத்திற்குக் கொண்டுபோனார் வண்டிக்காரர்.

பட்டி முடிந்தது. ‘எனக்கா? லாகூரில் ஆங்கில ஆசிரியராகப் பாலிபுரிந்து வந்த தமிழர் ஒருவருக்கா?’ என்று உடன் வந்தவர்கள்

க்கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/105&oldid=622958" இலிருந்து மீள்விக்கப்பட்டது