பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி, த சுந்தரவடிவேலு 1 O1

அப்படியே செய்துவிட்டு, சேலத்திற்குப் புறப்பட ஆயத்த மாவோம்.

கai கத்தா - சென்னை வண்டியில் சென்னைக்கு இடம் கேட்டு ஆபதாலவலசாவிற்கு ஆள் அனுப்பினோம்.

அதிக நாள்கள் காத்திருக்க நேரமில்லை. நான்கைந்து நாள்களில் வி. வ, வண்டியில் இடம் கிடைத்தது.

இருநூறு ஆசிரியர்கள் வழியனுப்பினர்

பிய நேரத்தில் ஆமதாலவலசா புகைவண்டி நிலையம் போய்ச் பாந்தேன். அங்கே பெருங்கூட்டம்.

வதற்காக?

வன்னை வழியனுப்ப. கட்டத்தட்ட இருநூறு பேர்கள்! பெரும்பாலும் ஆசிரியர்கள், அகத்துடன் குழுமி இருந்தார்கள்.

பலர் மாலையிட்டு வாழ்த்தினர். எலுமிச்சம் பழங்களை அளித்து வா|த்தியவர்களும் உண்டு.

நெகிழ வைக்கும் அந்த வழியனுப்புதல், எனக்குப் பழைய _ணப்பைக் கொண்டு வந்தது.

முதல் முதல் அவ்வூரில் இறங்கிய போது, நேருக்குநேர் _கையில்லாத ஒருவர், ‘இந்தத் தமிழன் இங்கு ஏன் வந்தான்? என்று வெறுப்புடன் கூறியது நினைவுக்கு வந்தது.

தேவையற்றுக் குத்திய அச்சுடுசொற்களை மறந்து, அங்குள்ள பகளோடு பரிவோடும் பாசத்தோடும் பழகியதால், அவர்களுக்கு உரிய மதிப்பைக் கொடுத்ததால் பலருக்கும் மிகவும் வேண்டியவன் ஆகிவிட்டேன்.

வகில், நாட்டில் அவ்வப்போது மோதல்கள் வெடிக்கின்றன; அவற்றில் ஈடுபட்டு வன்முறையில் திளைக்கும் மற்றவர்களில் பலருக்கு எவரும் நேரடிப் பகைவர்களாக இருக்க மாட்டார்கள்.

ாட்டுப் பகை, மொழி வெறி, சாதி வெறி, சமயச்சமுக்கு ஆகியவை | பொறிகளுக்கு ஒப்பானவை.

| பொறிகள் எப்படி எங்கெங்கோ தீ மூட்டி, நல்லார்களையும், பாவமேதும் அறியாத குழந்தைகளையும் அழிப்பது போல், மொழிப் .க. முதல் சமயப் பகை ஈறாக எல்லாமே, நல்லுறவை வளர்க்க 1.ண்டிய மக்களிடையே காழ்ப்புகளைப் பயிரிடக் காண்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/117&oldid=622971" இலிருந்து மீள்விக்கப்பட்டது