பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_து சுந்தரவடிவேலு 1 O3

பlதுலுவாகிய அவர், மரக்கறி உணவில் உறுதியாக நின்றது முயற்கை இருப்பினும் பார்ப்பனரல்லாதவர்கள் இல்லங்களில் அந்த நாளிலேயே உண்ணும் சமத்துவப்போக்கு, அவராகக் கற்றுக் கொண்டது ஆகும்.

குது. வாது, புரட்டு, உருட்டு, புறங்கூறல், கலகமூட்டுதல் முதலான |தத் தீயகுணமும் இல்லாத சூர்ய நாராயணாவை இப்போது |வைத்தாலும் மகிழ்ச்சி பொங்குகிறது.

அக் காலத்தில் கல்வித் துறை எழுத்தர் பதவிக்கு, சீகாகுளம் ாவட்டத்தில் தகுதியுள்ளவர்கள் கிடைப்பதில்லை.

அதைக் காரணம் காட்டி, அவரைத் தற்காலிக எழுத்தராக யாத்துவதற்காக, மண்டலக் கல்வித் துறை ஆய்வாளருக்குப் பரிந்து _ாத்தேன்.

அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. வன்னிடம் சில திங்கள் எழுத்தராகவே பணி புரிந்தார். பின்னர் அந்தப் பதவியில் ஒழுங்காக நியமிக்கப்பட்டாராம். அப்போது அந்தத் தகவலை எனக்கு எழுதி, வாழ்த்துதலைப் பெற்றார்.

நான் பொறுக்கிய ஆள், கெட்டிக்காரராகத் தொடர்ந்ததைப் பற்றி பழாமல் இருக்கமுடியுமா?

கோகுளத்தில் இருந்து, சேலம் செல்லும் வழியில் சென்னையில் பாண்டொரு நாள்கள் தங்கினோம்.

அப்போது கல்வி இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்றேன். அன்று _வி இயக்குநர் ஊரில் இல்லை.

மற்ற அலுவலர்களைப் பார்த்துவிட்டு, சேலத்திற்குப் பயண்மானேன். s

இடம் புதிது; வீடு கிடைக்குமா என்று தெரியாது. எனினும் தைரியமாக என் மனைவியையும் அழைத்துக்கொண்டு போனேன்.

கோகுளத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பே சேலம் மாவட்டகல்வி அலுவலகத்தின் தலைமை எழுத்தர் என்ற முகவரிக்கு ான் வரும் விவரத்துக்குக் கடிதம் எழுதி இருந்தேன்.

அதில், எந்த வண்டியில் சேலம் வந்து சேருவேன் என்பதையும் தெளிவாகத் தெரிவித்தும் இருந்தேன்.

பின்னிரவு மூன்று மணிக்கு நாங்கள் சேலம் சந்திப்பில் மறங்கினோம். கடைநிலை ஊழியர்கள் இருவரும் எழுத்தர்கள் வரும் புகைவண்டி நிலையம் வந்து காத்துக்கொண்டிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/119&oldid=622980" இலிருந்து மீள்விக்கப்பட்டது