பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ | சுந்தரவ டி. வேலு 107

‘மயிலாப்பூரில், டாக்டர் நஞ்சுண்டராவ் என்றொருவர் இருக்கிறார். அவர் திறமையான மருத்துவர்; முற்போக்குச் சிந்தனையாளர்; அகவல்ய சாமியார் சென்னைக்குச் செல்லும் போது நஞ்சுண்டராவ்

டி ஸ்தான் தங்குவார். ‘அப்படிப்பட்ட பெரியவருக்கு உறவான, பெரிய அலுவலில் _i அனுமந்தராவ், சடலத்தைத் தூக்கிக் கொண்டு சென்றது _lவளவு பெரிய பண்பாடு.

‘"துன்பத்தில் துடிக்கும்போது, அப்படித் துடிப்பவர்களுக்கு _தவியாகக் கைகொடுப்பதே உண்மையான பண்பாடு; பிறிதின் நோய் அனோய்போல் நோக்கும் பண்பே அறிவின் சின்னம்.

திரு.வி.க. மணிவிழா

‘சென்ற ஆண்டு, ஆகஸ்ட் திங்களில் எங்கோ வடக்கே இருந்து வி. டிர்கள். திரு.வி.க.வின் மணி விழாவைக் காணும் பேற்றினை ப|ந்துவிட்டீர்கள் என்று அன்பர் வேறு செய்தியைத் தொடரும் பவளை பேச்சை இடைமறித்தேன்.

அலுவலகத்தில் அரசியல்வாதிகளைப் பற்றி நான் பேசுவது

க ையாது. எனவே, மறுமுறை கண்டு அதைப்பற்றிப் பேசுவோம் ாவiறு சொல்லி விடை கொடுத்து அனுப்பி வைத்தேன்.

திரு.வி.க. நூற்றாண்டு விழா

திரு.வி.க. போன்ற ஒருவர் எந்தச் சமுதாயத்தில் பிறந்திருந்தாலும் அச் சமுதாயம் பெருமைப்பட்டிருக்கும். ஏன்?

விரு.வி.க. சிறந்த மனிதர் உயர்ந்த பண்பாளர்; தன் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று வாழ்ந்து காட்டியவர்.

அத்தகைய பெரியவரின் மணி விழாவில் அவையிலிருந்து மகிழும் பறு பெறாமல் போய்விட்டதைப் பற்றி அன்று வருத்தம் பொங்கிற்று.

‘தமிழ்த் தென்றலாம் திரு.வி.க.வின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்; தமிழக அரசால் கொண்டாடப்படும்; அப்போது நானும் வாழ்வேன்; பங்கு கொள்ள வாய்ப்புப் பெறுவேன்’ என்று நொடிப் பொழுதும் நினைக்கவில்லை. நினைக்காத நல்லதும் நடப்பது _ாகத்தின் புதிர்களில் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/123&oldid=622985" இலிருந்து மீள்விக்கப்பட்டது