பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து சு ந்தரவடிவேலு 1 OB

|கிரு.வி.க தமது அறிவுக் கதவினைத் திறந்து வைத்திருந்தார்.

ஆங்கில இதழ்களையும் ஆங்கில நூல்களையும் கற்றார். அவை கொண்டு வந்த செய்திகளை, உணர்வுகளை, தன்னுடன் அலுவல் பக்தவர்களோடு பங்கிட்டுக் கொள்ள முயன்றார்.

அது ஸ்பென்சர் கம்பெனியின் மேலாளரின் எரிச்சலைக் களப்பிற்று; மேலாளர் திரு.வி.கவை எச்சரித்தார்.

ருெ.வி.க. அடிமையாக இருக்கவில்லை. எழுத்தர் பணியை கறிவிட்டார்.

ஆசிரியராகச் சேர்ந்தார். வெஸ்லி கல்லூரி தலைமைத் தமிழ் ஆசிரியராகத் தம் உழைப்பால் உயர்ந்தார்.

அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் - தன்னாட்சிக் குரல் அவ.ாக் கவர்ந்தது. அதற்குச் செவி சாய்த்தார்; கல்லூரிப் பதவியைக் -ாக விட்டார்.

தேச பக்தன் நாளிதழின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். துே. பக்தனுக்கு நிதி உதவியவர்களில் பெரியாரும் ஒருவர். |திரு.வி.க. தமிழ் மழை பொழிந்தார்; உரிமைப் பயிர் வளர்க்க முனைந்தார். இனிய தமிழில் கட்டுரைகள்: இலக்கணத் தமிழில் _லையங்கங்கள்; துள்ளுநடைத் தமிழில் கருத்துரைகள்.

இவற்றால் தமிழ் மக்களிடம் அரசியல் விழிப்பை ஏற்படுத்தினார்: சமுதாயச் சிந்தனைகளை வளர்த்தார். ஒழுக்க நெறிகளைக் காட்டினார். தக்காரைத் தக்க பணிக்குப் பயன்படுத்தக் கற்காத சமுதாயம் நம் சமுதாயம். -

தம் சக்தி வாய்ந்த தமிழால் உருவாக்கப்பட்டு அதனால் புகழ் பெற்ற பதச பக்தன் ஆசிரியப்பொறுப்பு கைமாற வேண்டிய நிலை - ருவாகியது.

அந்த நாளிதழ் பொறுப்பை உதறிவிட்ட திரு.வி.க. ‘நவசக்தி பறும் வார இதழைத் தொடங்கினார்.

டிருபது ஆண்டுகள் அதை நடத்தினார். அதன் வாயிலாகத் தமிழை வாத்தார். சைவத் தமிழை - சமயத் தமிழை மட்டுமா வளர்த்தார்? w...]•i'•n ww.

விர்த்திருத்தத் தமிழை வளர்த்தார். சமுதாய சமத்துவத்திற்காக ஆாவான தமிழை வளர்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/125&oldid=622987" இலிருந்து மீள்விக்கப்பட்டது