பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, , , ரனா ைோலு 1 11

| லேய ஆட்சி யின் அடக்கு முறை பலிக்கவில்லை. | க.வை நாடு கடத்த முடிவு செய்தது அன்றைய அரசு.

1. செய்தி எட்டியதும் நீதிக்கட்சித் தலைவர், சர் தியாகராய யார், தாமாகவே தலையிட்டு, அம்முடிவை முறியடித்ததை பார்ப் பார்த்தோம்.

, , , குருசாமியார் ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை மிக்கவர்; | . க. வோடு சில கருத்து மாறுபாடு கொண்டு வாழ்ந்தவர்.

/பெ. வி. க. வின் பெருந்தன்மை

சென்னை மேடைகளில் திரு.வி.க. வைக் கண்டித்து கிண்டல் செய்து | ||ங்’ வந்தவர்.

1ங்கையவர் சென்னையில் இருந்து கடலூருக்கு மாற்றப்பட்டார்.

அவருக்குப் புதிது. புதைக் கேள்வியுற்ற திரு.வி.க. தொலையட்டும் தொல்லை என்று

விடவில்லை. , காமி, கலப்பு மனம் செய்ததைப் பாராட்டி மகிழ்ந்தவர் 1 , டி .

வ. வே. கடலூரில் வாழ்ந்து வந்த, திரு.டி.கே. நாராயணசாமி நாயுடு டிரம் நண்பருக்குக் கடிதம் எழுதினார்.

| , குருசாமிக்கு உதவும்படி பரிந்துரைத்தார். அவரும் உதவினார்; ப. .ண்பாக இருந்து உதவினார்.

பwன் விளைவு, குத்துசி குருசாமியாரின் குடும்பத்திற்கா? இல்லை, வ| சமுதாயத்திற்கு!

|வை புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பு கா வர் பெயரில் வெளியிடப்பட்டது? திருமதி. குஞ்சிதம் பெயரில் வெளியிடப்பட்டது.

1 . . வெளியீட்டாளர் யார்? குருசாமியின் வாழ்க்கைத்

ங் - வியார்.

டி .கே. நாராயணசாமி உதவினார்.

/தல் தொகுப்பிற்கு வேண்டிய முன் பணம் தந்து உதவியவர்

கே. நாராயணசாமி நாயுடு. அவரோ திருப்பாதிரிப்புலியூர் பார் . வழிகளின் சீடர். அத்தகையோர் பாரதிதாசனின் முதல்

_ .ெ குப்பு நூலை வெளியிடக் கடன் கொடுத்து உளக்குவித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/127&oldid=623018" இலிருந்து மீள்விக்கப்பட்டது