பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

”. ந்த ரவ டி. வே 137

தலைமை ஆசிரியருக்கு என்னை நானே அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

தலைமை ஆசிரியர் இலட்சுமண செட்டியார், ஆறடிக்கு மேல் _யாமானவர்; கச்சிதமாக உடை உடுத்தியிருந்தார்.

பள்ளிக்கு எப்படியும் போகலாம் என்ற விளையாட்டுப் பிள்ளைத் _ாம் அக் காலத்தவருக்குக் கிடையாது.

தலைமை ஆசிரியர், என்னை மிகுந்த மரியாதையோடு மட்டு _iலாது அன்போடும் வரவேற்றார்.

பிற்பகல், மாணவர் கூட்டத்தில், போர் ஆதரவு பற்றிப் பேச விரும்புவதாகக் கூறினேன்.

உடனே, சுற்றறிக்கை அனுப்பினார். மாலை நான்கு மணிக்குக் கூட்டம் தொடங்கியது; கூட்டத்துக்குத் கலைமை ஆசிரியர் தலைமை ஏற்றார்.

‘முத்தர் மனமிருக்கும் மோனத்தே’ என்ற வழக்கு நமக்குத் தெரியும். நான் எதைப் பற்றிப் பேச அழைக்கப்பட்டாலும் கல்வி யின் தேவையை, சிறப்பைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை.

‘வட்ட வரை படத்தில்கூட, நெய்யாடுபாக்கம் என்ற ஊரின் பெயர் குறிக்கப்படவில்லை.

‘அவ்வளவு சிற்றுாரில் பிறந்த நான், காந்தியக் கவிஞராம் இராம லிங்கம் பிள்ளை வாழும் நாமக்கல்லில் வந்து பேச எப்படித் தகுதி பெற்றேன்?

‘'நான் பெற்ற கல்வி எனக்கு அந்தத் தகுதியைத் தந்தது. ‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு? இது எல்லோர்க்கும் பொது விதி; உங்களுக்கும் பொருத்தமானது.

‘ஆகவே, கேடில் விழுச்செல்வமாம் கல்வியைத் தேடுங்கள்; ஒரு _ாப்பட்டுத் தேடுங்கள்! எல்லோர்க்கும் படிப்பு வரும் என்ற நம்பிக்கையுடன் தேடுங்கள்.

‘கல்வியில் ஈடுபட்டுள்ள உங்களுக்குக் கவனச் சிதைவு ஏற்படக்

- I -o/.

‘உலகப் போர், நாட்டுக் கிளர்ச்சிகள், ஊர்ப் போட்டிகளைச்

ாளிக்க வயது வந்தோர் உள்ளனர்.

‘அவ் விவகாரங்களைப் பெரியவர்களுக்கு விட்டு விடுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/153&oldid=623047" இலிருந்து மீள்விக்கப்பட்டது