பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. சுந்தரவடிவேலு 143

வாய்வழி கேட்ட கேள்விகளுக்குத் தக்க பதில்கள் தந்தேன். தயங்காமல் தெளிவாகப் பதில் அளித்தேன்.

இருவருடைய நிறைவும் முகங்களால் வெளிப்பட்டது. தேர்வு பெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கையோடு ஊருக்குத் திரும்பினேன்.

அன்று மாலை கோவை புகைவண்டி நிலையத்தில் வண்டிக்காகக் காதி,திருந்தேன். கோவை மண்டலக் கல்வி ஆய்வாளர் திரு. வி. ஆர். அங்கநாத முதலியாரின் தனி உதவியாளர், என்னிடம் விரைந்து வந்தார்.

‘தெலுங்குத் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டீர்களென்று சொல்லி விட்டு வரும்படி, அய்யா சொல்லி அனுப்பினார்’ என்று

‘சாகத்துடன் கூறினார்.

‘இதற்குள் அய்யாவுக்கு எப்படித் தெரியும்’ என்று கேட்டேன்.

‘கோவை காஸ் மாபாலிடன் கிளப்பில் திரு. சி. இராமசாமி

நாயுடுவைக் கண்டாராம். அவரே, வலிய அந்தத் தகவலைக்

_றினாராம். அய்யாவுக்கு அளவற்ற மகிழ்ச்சி. உடனே என்னை

அறுப்பி வைத்தார்’ என்று உதவியாளர் கூறக் கேட்டு மகிழ்ந்தேன்.

சில வாரங்களில் முடிவு வெளி ஆயிற்று. பேச்சுத் தேர்வில் தோல்வி _று அறிவித்திருந்தார்கள்.

பணித் தேர்வுக் குழுவிற்கு எழுதினேன்; மறுபார்வை பார்க்கும்படி பண்டினேன். ஒரு மதிப்பெண் குறைவில் தோற்று விட்டதாகப் பதில் வ|தது. அப்பப்பா, அப்போ நான் பட்ட வேதனையை எப்படிச் -l-llii) 1

அத்தேர்வில் பெற்றி பெற்றால்தான் என் பதவி உறுதி செப்யப்படும்.

அதுவும் இரண்டு ஆண்டிற்குள் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்.

ாண்டு முடியச் சில திங்கள் பாக்கி இருக்கையில், இப்படி ஒர் பாபாாாத தோல்வி ஏற்பட்டது.

விரு.வி. ஆர் அரங்கநாத முதலியார் கைகொடுத்துக் காத்தார். நெ.து. _ாவடிவேலுவைக் காலத்திற்கு முந்தி மாற்றாதிருந்தால், படிப்பிற்கு _யூறு ஏற்பட்டு இராது; ஏற்கெனவே வெற்றி பெற்றிருப்பார்; _பகல் தேர்ச்சியைப் பாதித்துள்ளது.

அவர் போல் ஆதரவுப் பணியில் முதல் இடம் பெறும் வகையில் _மாகத் தொண்டாற்றி உள்ளார். எனவே அடுத்த தேர்வு எழுத வப்பு கொடுப்பதோடு, அம்முடிவு வரும் வரை அவரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/159&oldid=623053" இலிருந்து மீள்விக்கப்பட்டது