பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. சுந்தரவடிவேலு 147

பார்ப்பார். அவருக்குப் பிடித்தமானவர்கள் இரண்டொரு அலுவலர்களே இருக்கிறார்கள்! அதிலே முதல் இடம் உங்களுக்காம்.

‘செயல் திறனிலே, சளையாத உழைப்பிலே, புடம் போட்ட ப| 1மை யில் நாச்சியப்பருக்கு இணையாக நீங்கள்தான் வருக்கிறீர்களாம்.

‘எனவே, நீங்களே அவரது திருவுருவப் படத்தைத் திறந்து வைக்க பண்டும் என்று திரு. நாச்சியப்பர் உறுதியாக நின்றார். அப்படியே ரிக|ச்சி நிரல் உருவாக்கப்பட்டது’ என்றார்.

நல்லவர் நாச்சியப்பர் போட்ட மதிப்பீட்டில் சிறிதும் குறையக் _ாதென்ற ஒரே குறிக்கோளோடு, அன்றுமுதல் பாடுபட்டு வந்தேன்.

யாத்தில் உள்ள ஒற்றைக்கம்பியில் நடக்கும் விந்தையில் வெற்றிபெற்றேன்.

ஒருவருடைய இளமைப் பருவத்தில் பெரியோர் துணை _டுமானால், அவர்களும் சுரங்கத்தின் ஆழத்தில் இருக்கும் தங்க _வலைத் தரைக்குக் கொண்டு வருவது போல் ஊக்கினார்களானால்,

பயிராகும்.

21. பெண் குழந்தை பிறந்ததும் மறைந்தது

தலைமை ஆசிரியர் தேர்வு

புதிய உயர்நிலைப் பள்ளிகள் தோன்றியதால், தலைமை ஆசிரியர் ப_விகளுக்குத் தகுதியானவர்கள் பட்டியல் நீளமாக நேர்ந்தது.

நகராட்சிப் பள்ளிகளுக்குத் தனிப்பட்டியலும் மாவட்ட ஆட்சிக் _ழுப் பள்ளிகளுக்குத் தனிப்பட்டியலும் ஆயத்தம் செய்யவேண்டும்.

அப் பட்டியலில் சேர, குறைந்தது பத்தாண்டுகளாவது பட்டதாரி ஆசிரியாகப் பணியாற்றி இருக்க வேண்டும்.

பணி மூப்புடைய ஆசிரியர்கள் பலர், போருக்குத் தொடர்பான பல _ரிகளுக்குச் சென்றுவிட்டதால், அய்ந்து ஆண்டு காலம் பட்டதாரி - சரியாக இருந்தாலே பட்டியலில் சேர்க்கலாம் என்று அரசு _ாயிட்டது.

ஆனால் திறமை அடிப்படையில்தான் பட்டியலில் சேர்க்கலாம்.

அlதப் பட்டியலை மாவட்டக் கல்வி அலுவலர் ஆயத்தம்

_யவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/163&oldid=623058" இலிருந்து மீள்விக்கப்பட்டது