பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ| து சுந்தரவடிவேலு T49

பள்ளிக்குக் கதர் உடையில் வருவதே அவரது பழக்கம். ஆறடி - பமும், இனிய சொல்லும் உடைய அவரை, மாணாக்கர் மதித்து, - (ப்ெபட்டார்கள். .

லெ ஆண்டுகள் இடைநிலையில் சிறப்பாக ஊழியம் செய்தபின்,

தாரி ஆசிரியர் பதவி பெற்றார்.

ஆகவே, நான் இரண்டாம் முறை தலைமை ஆசிரியர் பட்டியலை ஆயத்தம் செய்யும்போது அவருக்குப் பட்டதாரி ஆசிரியர் நிலையில் அந்து ஆண்டு பணி முடியவில்லை.

அன்று சென்னை மாகாணத்தில், மாவட்ட ஆட்சிகளின் கீழ் பயிபரிந்த ஒரே ஆதிதிராவிடப் பட்டதாரி ஆசிரியர் கிருஷ்ண பண்டாரம் ஆவார்.

காந்தி நெறியில் பண்பட்டு, இளைஞர்களை நல்லவர்களாக | ருவாக்கு வதில் முனைப்பாய் இருந்த கிருஷ்ண பண்டாரம்

அ. களைத் தலைமை ஆசிரியராக்குவது நல்லது என்று பட்டது.

அவரைப் பொறுத்த மட்டில் திறமையையும் இடைநிலைப் பயியையும் சேர்த்துக் கொண்டு பட்டியலில் சேர்த்தால், ஆதி நாவிடரில் ஒரு தலைமை ஆசிரியர் கிடைப்பதோடு, முதல் தரமான _wமை ஆசிரியராக உயரும் வாய்ப்பும் அவருக்கு இருக்கும் என்று மண்டல ஆய்வாளருக்குப் பரிந்துரைத்தேன்.

அவர் அதை ஏற்றுக்கொண்டு, இயக்குநருக்கு அனுப்பி வைத்தார். ()யக்குநரின் ஒப்புதலோடு கிருஷ்ன பண்டாரம் தலைமை டிரிையர் பட்டியலில் இடம் பெற்றார். அடுத்த கல்வி ஆண்டில் _லமை ஆசிரியரானார்.

டாடோபம் இன்றி, அமைதியாக, திறமையாகப் பணிபுரிந்து, அங்கு நிறைவைக் கொடுத்தார்.

|ான் தேர்ந்தெடுக்க நேரிட்ட பிற தலைமை ஆசிரியர்களும் அப்படியே திறமையாக இயங்கினார்கள்.

நான் வெட்கப்படவோ, வேதனைப்படவோ இடம் கொடுக்க 1- n,

முதற் கிடையில், நான் சேலத்தில் சேர்ந்த சில திங்களில் என் பrாவி காந்தம்மாவை, சேலம் மாவட்ட, பெண் போர் ஆதரவு _சாMபொழி வாளராக அரசு மாற்றிவிட்டது.

ஆகவே, இருவருமே சேர்ந்து பல ஊர்களுக்குச் சென்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/165&oldid=623060" இலிருந்து மீள்விக்கப்பட்டது