பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.59 சுந்தரவடிவேலு ”

அது என்ன?

‘ஆசிரியர்களையும் மாணவர்களையும் தீவிர அரசியல் ஈடுபாட்டிற்கு இழுப்பதில்லை என்று, மன்றத்தில் உள்ள எல்லா மாநில அரசியல் கட்சிகளும் ஒரு பெரிய மனித உடன்படிக்கைக்கு வருகிறோம் H. H. என்பது ஆகும்.

தம் கட்சி நலனிலும் சமுதாய நலமே பெரியது என்று கருதி பொறிஞர் அண்ணா கொண்டுவந்ததை, ஆளுங்கட்சி மகிழ்வோடு பற்றுக் கொண்டது; அன்றைய தமிழக சட்ட மாமன்றமும் ஒருமனதாக முப்புக்கொண்டது. *

கல்வியின் தர உயர்வு, மாணாக்கர் காட்டும் அக்கறையையும் பொறுத்தது என்பது எல்லோர்க்கும் தெரியும்.

அரசியல் விறுவிறுப்பு அதிகமாகிவிட்டால், அக்கறை கெடும் என்பதைக் கூறவும் வேண்டுமா?

மூதறிஞர் இராசாசியும் தந்தை பெரியாரும் விரும்பியதும் காட்டியதும் அதே கட்டுப்பாட்டு வழியே ஆகும்.

அவ்வழியில் நடந்து, முன்னேறி முன்னேற்றிப் பாரை யாத்திடவேண்டிய இளைய தலைமுறை, பழுக்காத பச்சை, |ெaiலாகவே பாழாகிவிடலாமா?

தலைமுறை தலைமுறையாக, நிலக்கிழார்களுக்காக, ஏழைகள் _ல உருண்டதுபோல், இன்று அரசியல் கிழார்களுக்காக 1. காளஞர்கள் தலை உருளுவது, அவர்கள் அடி உதை படுவது, படிப்பைப் பாழாக்கிக் கொள்வது தகுமா? சரியா? முறையா?

முதல் தலைமுறைப் படிப்பாளிகளை அரசியல் அருவிகளிடம் மருந்து, தடுத்தாட்கொள்ளக் கூடியவர்கள் இல்லையா?

தொன்மை வாய்ந்த இப் பெரிய நாட்டில், பண்பட்ட பத்துப் பெரியவர்கள், சான்றோர்கள் இல்லையா?

ஆண்டிக்கு இலைக் கணக்கு எதற்கு? முற்காலத்தில் கல்விக் கூடங்களை அரிக்கும் அரசியல், அரிதாக டிருந்ததால், மாணவர்கள் தொல்லை இல்லாமல் கல்வி கற்றுக் _ாசோ முடிந்தது.

புலவரேறு வரதநஞ்சையா பிள்ளை

“சலத்தில் பணி புரிகையில் புலவரேறு வரதநஞ்சையா பிள்ளை பறும் பெரும் புலவரை இரண்டு மூன்று முறை கண்டு மகிழும் பேறு _1 ம்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/175&oldid=623071" இலிருந்து மீள்விக்கப்பட்டது