பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O நினைவு அலைாl

தொண்டிற்குத் துடிக்கக் கடமை உண்டு! ஆனால், பதவிகள், பெருமைகள் ஆகியவற்றில் பற்றுக் கொள்ளத் துடிப்பது இல்லை காரணம், அது அவாவாகப் பெருத்துவிடும் என்பதால்.

o

25. கட்டாய இலவசக் கல்விமுறை வந்தது

மிதிவண்டியில் நாச்சியப்பர்

1945 ஆம் ஆண்டு, ஒரு நாள் காலை ஒன்பது மணி; நான் அலுவலக அறையில் அமர்ந்து கோப்புகளைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்

கடைநிலை ஊழியர் அங்கமுத்து, பதற்றத்தோடு உள்ளே நுழைந்து, “கவுண்டர் அய்யா வருகிறார்கள்’ என்று அறிவித்தார்.

‘எந்தக் கவுண்டர் அய்யா? ‘ என்று கேட்டுக் கொண் வெளிப்புறத்தை நோக்கினேன்.

மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவர், நிலக்கிழார், நாச்சியப் கவுண்டர் மிதிவண்டியில் இருந்து நிதானமாக இறங்கிய கண்டேன்.

வீழ்ந்து அடித்துக்கொண்டு வெளியே சென்றேன். ‘'கார் என்ன ஆயிற்று இப்படி மிதிவண்டியில் வருவானே சொல்லி அனுப்பினால், நான் வந்திருப்பேனே! எவப்ப சொல்லியபடியே உள்ளே அழைத்து வந்தேன்.

உள்ளே அமர்ந்ததும். ‘என் காரை மாதாந்திரப் பராமரிப்புக்கு அனுப்பியுள்ளேன். அது மாலை யில்தான் வரும். அதுவரை தள்ளிப் போடக்கூடாது என்று எண்ணி இந்த ஆணையை என் கைக்கு வந்ததும் கொண்டு வந்துவிட்டேன்’ என்று என்னிடம் நீண்ட ஆனை ஒன்றை நீட்டி வா

நான் இரு பக்கங்களையும் படித்து முடிக்கும் வா பொறுத்திருந்தார்; படித்து முடித்ததும்,

‘இதன் படி ஒன்று, உங்களுக்கு வந்திருக்கலாம். இதில் கண் படி

சில குறிப்பிட்ட பேரூர்களைத் தேர்ந்தெடுங்கள். அந்த ஊர். வி. கட்டாய இலவசக்கல்வி முறையைக் கொண்டு வருவதற். வ தீர்மானத்தை நான் போட்டுத் தருகிறேன்.

‘ஆணையில் கண்டபடி, அந்தந்த ஊர்களில் பகல் உணவு பே உள்ளுர்க் குழுக்களை நீங்களே தேர்ந்தெடுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/196&oldid=623094" இலிருந்து மீள்விக்கப்பட்டது