பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து சுந்தரவ டி வேலு 185

சில நாள்களுக்குப் பிறகு, வாலாஜாபாத் வா. தி. மாசிலாமணி முதலியார் என்னைத் தேடி வந்தார்.

என் நலம் கேட்டபின்,

‘தம்பியைப் பற்றி அரங்கநாத முதலியார் பெருமையாகச் சொல்கிறார்.

‘ஒயாத உழைப்பு. நேர்மையான, துாய்மையான நடைமுறை, விருப்பு வெறுப்பு இல்லாத பண்பு ஆகியவை நிரம்பியுள்ளன என்று பாட்டினார். ‘

அதைச் சொல்லிவிட்டு ‘ஒரளவு தாட்சணியத்திற்குக் கட்டுப்பட்டு, காரியங்கள் செய்தால் நன்றாக இருக்காதா? என்றார்.

புன்முறுவலோடு முடிந்தது என் பதில்.

விற்சில பருவங்களில் சிற்சில பூண்டுகள் முளைக்கும்; மரவட்டை பான்ற ஊர்வன தென்படும்.

அவற்றையொப்ப, சிற்சிலபோது சாதி உணர்வுகள் வெளிப்படும்; ாகச் சங்கங்கள் தோன்றும்; நல்ல விளம்பரங்களுடன் மாநாடுகள் _கும்.

மேடைப் பேச்சுகளைக் கேட்டால், ஏதோ, திடீரெனக் கொடுமைகள் பொங்குவதுபோலத் தோன்றும்; அவற்றிற்கு எதிரான ப’ அணி திரள்வது போன்ற மாயை ஏற்படும்.

அப்படியொன்று அந்தக் காலத்தில் சேலத்தில் நடந்தது.

ஒரு நாள் மாலை சேலம் இலக்கியச் சங்கத்தின் திறந்த வெளியில், பனர் காப்பக உயர்நிலைப் பள்ளியில் தருமபுரி கஸ்துாரி பனையோடு உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தேன்.

யவர். இன்றைய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு _ பாராமின் தந்தை ஆவார்.

காஸ் துரி பிள்ளை

பவாக இருக்கும் மாலைப் பொழுதுகளில் ஒன்று கல்லூரி மு_வர் இராமசாமி கவுண்டரோடு, அல்லது இலக்கியச் சங்கத்தில் _i , பிள்ளையோடு உரையாடுவதே என் பொழுதுபோக்கு.

wப்படி உரையாடிக் கொண்டிருக்கையில், மெயில் நாளிதழின் _ா ருெ சுப்பிரமணிய அய்யரும், இந்து நாளிதழின் நிருபர் திரு

_சந்திா அய்யரும் சேர்ந்து எங்களிடம் வந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/201&oldid=623100" இலிருந்து மீள்விக்கப்பட்டது