பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 நினைவு அலைகI

‘என்ன செய்தி என்று அவர்களைக் கேட்டேன். ‘செய்தி இருக்கிறது; அதைக் கேட்டுச் சிரிக்காதீர்கள்’ என்று சொல்லியபடியே அருகில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.

‘செய்தி என்ன?

‘இப்போது சேலம் பிராமணர்களின் கூட்டத்திலிருந்து |ே, || இங்கே வருகிறோம். திரு ஆர்.வி. கிருஷ்ண அய்யர் அக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

‘பலரும் பேசிய பின், சேலத்தில் தங்கள் நலனைக் காப்பாற்றிக் கொள்ள பிராமணர் சங்கம் அமைப்பது என்று முடிவு செய்தார்கள்.

‘அந்தச் சங்கச் சார்பில், உயர்நிலைப் பள்ளி ஒன் ை . தொடங்குவது, பிறகு கல்லூரி, தொழிற்கல்வி நிலைய ஆகியவற்றைத் தொடங்கி நடத்துவது என்றும் முடிவு எடுத்தார்கள்

‘அவற்றிற்குப் பிராமணர்கள் தாராளமாக நன்கொா அளிக்குமாறு வேண்டுகோள் விடப்போகிறார்கள்.

‘ஒய்வு பெற்ற சட்டப் பேரவைச் செயலாளர், ஆர். வி. கிருஷ்ண அய்யர் பிராமனர் சங்கத்தின் செயலாளர்’ என்று த. வ | கொடுத்தார்கள். பிறகு, ஆண்டிகள் மடம் கட்டின கதைதான் என்று இருவருமே இணைந்து மதிப்பீடு செய்தார்கள்.

‘'காற்று உள்ளபோதே துற்றிக்கொள்ள வேண்டும்; அவர்களுக்கு

ஆர்வம் இருக்கும்போதே, நடவடிக்கை எடுக்கவேண்டும்.

‘சேலம் நகருக்கு மேலும் பல உயர்நிலைப் பள்ளிகள் தேவை: புதிய பள்ளிகள் தோன்றினால்தான் இடநெருக்கடி தீரும். அதற்கு பிராமா சங்கத்தின் முடிவு உதவட்டும்.

‘நீங்கள் பிராமணர்கள் என்ற நிலையில் போக வேண் 1. நெ.து. சு.வின் நல்ல நண்பர்களாக, ஆர்.வி.கி. யிடம் நாளையே தாது செல்லுங்கள்.

‘அவர்கள் முடிவு செய்தபடி உயர்நிலைப் பள்ளி தொடங்க நாள் ஒப்புதல் வாங்கித் தருகிறேன். இப்பொழுது, ஏதாவதொரு பங்களாவைப் பிடித்து அதில் உயர்நிலைப் பள்ளி தொடங்க ஏற்ப, செய்துவிட்டால், பிறகு பள்ளிக்கேற்ற புதுக் கட்டடம் . கொள்ளலாம்.

‘'நாளை காலை என் அலுவலகம் வாருங்கள்; உரிய மனுவை . தருகிறேன். அதைக் கொண்டு போய், நிறைவு செய்து கொ. ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/202&oldid=623101" இலிருந்து மீள்விக்கப்பட்டது