பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து சுந்தரவடிவேலு 195

ஆணையர் அந்த ஆய்வாளர் முன்னிலையில் என்னைக்கடிந்து கொண்டார்.

ப்ெபடிப்பட்ட காமுகனுக்கு நீங்கள் இரக்கங்காட்டி இருக்கக்கூடா தென்றார்.

ஆணையர் ஆய்வாளரை வேலை நீக்கம் ‘டிஸ்மிஸ் செய்யும் படி பரிந்துரைத்தார். அப்படியே நடந்தது.

ஆனால், இடைக் காலத்தில், அப்போதைய இயக்குநர், பார்ப்பனர் பi பகைகொண்டு நான் அப்படி அறிக்கை கொடுத்துவிட்டதாக, -ாா இயக்குநர்களிடம் கூறினாராம்.

பிறகு அறிக்கை முழுவதையும் படித்தபோது, அவருக்குத் தெளிவு பிறந்ததாம்.

கடைநிலை ஊழியரின் நாணயம்

ஒரு நாள், ஒர் ஆய்வாளரைப் பற்றிய இரகசியப் பதிவேடுகளை அறுப்பும்படி மண்டல ஆய்வாளரிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தது.

அப்போதுதான் சேலம் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் இரகசியப் பெட்டியைத் திறந்து பார்த்தேன்; பதிவேடுகளைப் புரட்டிப் பாக்கையில், நூறு ரூபாய் நோட்டொன்று தென்பட்டது.

_னே தலைமை எழுத்தரை அழைத்தேன். அவர்முன், எல்லா r களையும் சோதித்தேன். ஒன்றில் மட்டுமே அத்தகைய நோட்டு மருந்தது.

‘அப் பணம் எப்படி வந்து இருக்கும்? எனக்கு முன்பு இருந்த திரு. | || || || || . II பிள்ளை எவரிடமும் கையூட்டுப் பெற்று முருக்கமாட்டாரே! என்றேன்.

தலைமை எழுத்தர் சொன்னார்.

‘யொகராயபிள்ளை அலுவலக அறையில் இரவு மறைந்தார். அவர் பசை மேல் நாள்குறிப்பு இருந்தது. மேசைக்குள் காசுப்பை இருந்தது. நா. குறிப்பில் கணக்கு எழுதியிருந்தார். அதோடு ஒப்பிட்டுப் பாAததில் ரூபாய் நூறு குறைவாக இருந்தது.

ப்றார் அவருக்குப் பணிவிடை செய்த ஊழியனைச் சந்தேகித்துத் அnாlதார்கள். அவன் அப்படிச் செய்யக்கூடியவன் அல்ல.

‘யிருந்தாலும், துப்பும் துலங்காமல், பணமும் கிடைக்காமற் பாவம் அவன் பேரில்தான் சந்தேகம் ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/211&oldid=623111" இலிருந்து மீள்விக்கப்பட்டது